உங்கள் முகம் அதிக பிரகாசமாக.. இந்த ஒரு பொடி போதும்!! பயன்படுத்துவது எப்படி?
முகத்தில் உள்ள பருக்கள்,கரும்புள்ளிகள் மறைந்து சருமம் தங்கம் போல் ஜொலிக்க வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்துங்கள்.கெமிக்கல் க்ரீமிகளை விட ஹோம் ரெமிடிஸ் நல்ல ரிசல்ட் கொடுக்கும். தேவையான பொருட்கள்:- 1)அரிசி மாவு 2)கெட்டி தயிர் பயன்படுத்தும் முறை:- இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி அளவு அரிசி மாவை ஒரு கிண்ணத்தில் கொட்டவும்.பிறகு அதில் தேவையான அளவு கெட்டி தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.இதை முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து … Read more