தலையில் சிக்கு வாடை அடிக்கிறதா? ஜஸ்ட் ஒரு பொருள் போதும்.. தலைமுடி மணக்கும்!!

Do you have a headache? Just one product is enough.. Hair will smell!!

தலையில் பொடுகு,பேன் இருந்தால் அரிப்பு ஏற்படும்.அது மட்டுமின்றி அழுக்குகள் அதிகளவு சேரும்.இதனால் தலைமுடியில் இருந்து ஒருவித வாடை வீசும்.சிலருக்கு எத்தனை முறை தலைக்கு குளித்தாலும் தலையில் இருந்து சிக்கு வாடை மட்டும் நீங்காது.இந்த சிக்கு வாடை பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு பழத் தோலை வைத்து தீர்வு காணலாம். 1)ஆரஞ்சு பழத் தோல் 2)தயிர் ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை நீரில் போட்டு கழுவிக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு 1/4 கப் தயிர் சேர்த்து அரைக்கவும். இந்த … Read more

BP-ஐ கட்டுப்படுத்த.. ஒரு கப் நீரில் இந்த இலையை கொதிக்க வைத்து சூப் போல் அருந்துங்கள்!!

To control BP.. Boil this leaf in a cup of water and drink it as a soup!!

அதிகளவு நன்மைகள் கொண்ட கீரைகளில் ஒன்று முருங்கை.இதில் வைட்டமின்கள்,இரும்பு,பொட்டாசியம்,பீட்டா கரோட்டின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது. முருங்கை கீரையை பருப்புடன் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான வலிமை கிடைக்கும்.முருங்கை கீரையில் சூப் செய்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் முழுமையாக கட்டுப்படும்.இரும்புச்சத்து குறைபாடு அதாவது இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் முருங்கை கீரையை தினமும் உட்கொள்ள வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முருங்கை கீரை பானம் தயார் செய்வது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. தேவையான … Read more

80 வயதிலும் உங்கள் முடி சும்மா கரு கருன்னு இருக்க.. இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள்!!

Even at the age of 80, your hair will be just black.. Use this hair pack!!

உங்கள் தலையில் உள்ள வெள்ளை முடியை கருமையாக மாற்ற வீட்டிலேயே ஹேர் பேக் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையானவை *ஹென்னா பொடி *வெந்தயப் பொடி *காபி தூள் *துளசி *புதினா *தயிர் *கறிவேப்பிலை செய்முறை விளக்கம் 1.முதலில் கால் கைப்பிடி துளசி இலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். 2.அதேபோல் 10 முதல் 15 புதினா இலைகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். 3.பிறகு மூன்று தேக்கரண்டி மருதாணி பொடி,ஒரு … Read more

தேமல் சொறி சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு எளிய இயற்கை வைத்திய குறிப்புகள்!!

Simple Natural Remedies for Skin Diseases like Rash Scabies!!

நாள்பட்ட தோல் வியாதிகளான தேமல் சொறி சிரங்கால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு வைத்தியங்கள் மூலம் அதை எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். 1)தேமல் குப்பைமேனி இலை மஞ்சள் ஒரு கைப்பிடி குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து தேமல் மீது பூசி குளித்தால் சில வாரங்களில் அவை மறைந்துவிடும். கீழாநெல்லி உப்பு சிறிதளவு கீழாநெல்லி இலையை நீரில் அலசி விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து 1/4 தேக்கரண்டி கல் உப்பை … Read more

வயிற்றில் உள்ள மொத்த கழிவுகளையும் அகற்றும் 5 வகை தேநீர்!! இன்றே முயற்சி செய்யுங்கள்!!

5 types of tea to remove all the waste in the stomach!! Try it today!!

வாயுத் தொல்லை,செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,வயிறு உப்பசம் உள்ளிட்ட வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள மூலிகை தேநீர் செய்து பருகவும். 1)பெருஞ்சீரகத் தேநீர் *தேன் – ஒரு ஸ்பூன் *பெருஞ்சீரகம்(சோம்பு) – ஒரு ஸ்பூன் ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க விடவும். இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற வயிறு உபாதைகள் குணமாகும். 2)எலுமிச்சை தேநீர் *தேன் … Read more

இந்த ஒரு காயை அரைத்து சாறு எடுத்து குடித்தால்.. வயதானாலும் உங்கள் தலையில் ஒரு முடி கூட நரைக்காது!!

If you grind this one fruit and take the juice and drink it..even if you grow old, not a single hair on your head will turn gray!!

இன்றைய இளைய தலைமுறையினர் நரைமுடி பிரச்சனையால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதற்காக கெமிக்கல் டை பயன்படுத்தாமல் இயற்கை வழிகள் மூலம் தலை முடியை கருமையாக்குவது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: 1)பெரிய நெல்லிக்காய் – மூன்று 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை: முதலில் மூன்று பெரிய நெல்லிக்காய் எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அதன் விதைகளை மட்டும் நீக்கிவிடவும். பிறகு இந்த நெல்லிக்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு … Read more

ஆண்மை அதிகரிக்க வெண்ணையில் இந்த பொருட்களை வறுத்து பாலில் கலந்து குடியுங்கள்!!!

Fry these ingredients in butter and mix them with milk to increase virility!!!

இன்றைய நவீன உலகில் அனைவரும் மனம் மற்றும் உடல் சார்ந்த பாதிப்புகளால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.குறிப்பாக ஆண்கள் விந்தணு குறைபாடு,மலட்டு தன்மை,நீர்த்த விந்து வெளியேற்றம்,ஆண்குறி வீக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு ஆண்மையை அதிகரிக்க இங்கு சொல்லப்பட்டுள்ள வைத்தியக் குறிப்பு கட்டாயம் உங்களுக்கு உதவும். தேவையான பொருட்கள்: 1)வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி 2)நாட்டு சர்க்கரை – ஒரு தேக்கரண்டி 3)பேரிச்சம் பழம் – இரண்டு 4)பால் – ஒரு கிளாஸ் 5)பாதாம் … Read more

ஆரஞ்சு பழ தோல் இருக்கா? அப்போ நீங்களும் ஹீரோயின் போல் ஜொலிக்கலாம்!!

Do you have orange peel? Then you too can shine like a heroine!!

இந்த மழைக்காலத்தில் சரும எரிச்சல்,அரிப்பு,கரும் புள்ளிகள்,சருமத் துளைகள் போன்ற சரும பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் அதில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் பேக்குகளை போடலாம். 1)ரோஸ் வாட்டர் 2)ஆரஞ்சு பழத்தோல் 3)துவரம் பருப்பு 4)ஓட்ஸ் முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் நன்கு காயவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து கொள்ளவும். பிறகு ஒரு தேக்கரண்டி துவரம் பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.அதேபோல் ஒரு தேக்கரண்டி ஓட்ஸை வறுத்து ஆறவிடவும். … Read more

உடலில் HEMOGLOBIN LEVEL அதிகரிக்க இந்த கீரை வாரம் இருமுறை சாப்பிடுங்கள்!!

Eat this spinach twice a week to increase HEMOGLOBIN LEVEL in the body!!

இந்தியர்கள் பலர் இரும்புச்சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.ஆண்களை விட பெண்கள் தான் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் போது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும்.எனவே இரும்புச்சத்து குறைபாடு நீங்க இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க முருங்கை கீரையை உட்கொள்ளுங்கள். முருங்கை கீரையில் கால்சியம்,மெக்னீசியம்,இரும்பு,தாமிரம்,துத்தநாகம்,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.இந்த முருங்கை கீரையில் ஜூஸ்,துவையல்,பொரியல்,குழம்பு என்று தங்களுக்கு பிடித்த உணவுகளை செய்து சாப்பிடுங்கள். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் முருங்கை … Read more

மூலம் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட 5 நோய்களுக்கு மருந்து வேலி ஓரங்களில் வளரும் இந்த இலை!!

This leaf that grows on the edge of the fence is a medicine for 5 diseases including diarrhea!!

ஊட்டச்சத்துக்கள் இல்லாத தரமற்ற உணவுகளை உட்கொள்வதால் உடல் நலக் கோளாறு எளிதில் ஏற்படுகிறது.மைதா உணவுகள்,கொழுப்பு மற்றும் எண்ணையில் பொரித்த வறுத்த காரமான உணவுகள் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை எளிதில் உண்டாக்கிவிடுகிறது.இதனால் மலச்சிக்கல்,செரிமானக் கோளாறு,மூலம்,வயிற்றுப்போக்கு,எண்ணெய் உணவுகளால் சருமத்தில் பருக்கள் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இந்த பாதிப்புகள் அனைத்தையும் துத்தி இலை கொண்டு சரி செய்துவிட முடியும்.இது கிராமப்புறங்களில் வேலி ஓரங்களில் செழிப்பாக வளர்கின்ற ஒரு மூலிகை செடியாகும்.இந்த துத்தி இலையை பருப்புடன் சேர்த்து கூட்டு … Read more