சாதாரண ஜலதோஷத்தை குணமாக்க எந்த ஒரு மருந்தும் தேவையில்லை!! இருக்கவே இருக்க அற்புத நிவாரணி!!
மழை மற்றும் பனி காலங்களில் ஜலதோஷம்,இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.வெயில் காலம் முடிந்து மழைகாலம் மற்றும் குளிர்காலம் மாறும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. ஜலதோஷம் ஏற்பட்டால் அன்றாட வேலைகளை செய்வது சிரமமாகிவிடும்.இந்த ஜலதோஷ பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள அற்புத நிவாரணி தங்களுக்கு உதவியாக இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி துண்டு 2)நட்சத்திர சோம்பு 3)ஆப்பிள் சீடர் வினிகர் 4)எலுமிச்சை சாறு 5)தேன் செய்முறை:- இந்த பொருட்கள் அனைத்தும் நம் வீடுகளில் … Read more