உங்கள் வீட்டிற்கு லட்சுமி கடாச்சம் உண்டாக.. இந்த எளிய பரிகாரத்தை பண்ணுங்க!!
எந்த ஒரு வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாரோ அந்த வீட்டில்தான் செல்வ செழிப்பு ஏற்படும்.லட்சுமி தேவிக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் வீட்டில் பூஜை செய்து வழிபட்டால் கடன் பிரச்சனை வராமல் இருக்கும். மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு முழுமையாக கிடைத்துவிட்டால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.இன்றைய சூழலில் பணம் மட்டுமே எல்லாத்தையும் கொடுக்கிறது.பணம் இருந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். நமக்கு தடையின்றி பணம் வந்து கொண்டே இருக்க மகாலட்சுமியை எப்படி வழிபட வேண்டுமென்று … Read more