துளசி செடியை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை செடிகளை வளர்க்கலாம்?
இந்து மாதத்தில் துளசி செடி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.துளசி ஒரு மூலிகை செடி மட்டுமின்றி மகாலட்சுமியின் மரு உருவமாக இது பார்க்கப்படுகிறது.இந்த துளசி செடியை இந்துக்கள் தங்கள் வீட்டில் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இந்த துளசி செடியை வீட்டில் வளர்ப்பவர்கள் அவை தரையில் படராமல் வளர்க்க வேண்டியது முக்கியம். துளசி செடி புனிதமான செடி என்பதால் அதை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.வீட்டில் உள்ள துளசி செடிகளை ஏகாதசி நாள் அல்லது ஞாயிற்றுக்கிழமை நாளில் தொடுவதை தவிர்க்க வேண்டும்.துளசி … Read more