நினைத்த காரியங்கள் விரைவில் கைகூட செவ்வாய் நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்!!
உங்களுக்குள் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.சிலது நிறைவேறாத விஷயமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.அதேபோல் நீண்ட நாட்களாக தடைப்பட்டு போகும் விஷயங்கள் இருக்கலாம்.இதுபோன்ற தடைபட்டு கொண்டிருக்கும் விஷயங்கள்,நிறைவேறாத விஷயங்கள் விரைவில் நடக்க செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாகும்.இந்த நாளில் முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.இந்நாளில் அதிகாலை நேரத்தில் எழுந்து நீராட வேண்டும்.அடுத்து ஒரு உலோகத்தால் செய்யப்பட்ட தட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தட்டில்மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.அடுத்து 6 வெற்றிலை எடுத்து அதன் காம்பு … Read more