அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மற்றுமொரு வாய்ப்பு!! இதை மிஸ் பண்ணிடாதீங்க!!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மற்றுமொரு வாய்ப்பு!! இதை மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் நடைபெற்ற இரண்டு சுற்று கலந்தாய்வுகளில் 63% மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பொறியியல் படிப்பில் பயில மாணவர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.ஆனால் இன்ஜினியரிங் படித்த முடித்த … Read more