எந்நேரமும் தோல் அரிப்பா இருக்கா? இந்த ஒரு இலை போதும்!! தோல் பிரச்சனையே வாழ்நாளில் வராது!!
வெயில் காலத்தில் உடலில் இருந்து அதிக வியர்வை மற்றும் அழுக்குகள் வெளியேறுவதால் தோல் அரிப்பு,தோல் நமைச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதில் இருந்து மீள்வதற்கான வழியை பின்பற்றி பலனை பெறுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)குப்பைமேனி இலை 2)மிளகு 3)தண்ணீர் செய்முறை விளக்கம்:- முதலில் குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை வெயிலில் பரப்பி நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை பவுடர் பதத்திற்கு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் … Read more