DATE SEED POWDER: சர்க்கரை.. மலச்சிக்கலை வேரோடு குணமாக்க உதவும் பேரிச்சம் கொட்டை பொடி!!
DATE SEED POWDER: சர்க்கரை.. மலச்சிக்கலை வேரோடு குணமாக்க உதவும் பேரிச்சம் கொட்டை பொடி!! உடலை வலிமையாக வைத்துக் கொள்ள பேரிச்சம் பழம் பெரிதும் உதவுகிறது.தினமும் 2 பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருவதை வழக்கமாக்கி கொண்டால் இரத்த சோகை,எலும்பு தொடர்பான பாதிப்புகள் முழுமையாக குணமாகும். பேரிச்சம் பழத்தை ருசித்து உண்ணும் நாம் அதன் விதையின் மகத்துவம் தெரியாமல் தூக்கி எரிந்து விடுகின்றோம்.ஆனால் அதன் விதையில் அதிகளவு நார்சத்து,கால்சியம்,மெக்னீசியம்,தாதுக்கள்,பொட்டாசியம்,ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பேரிச்சம் விதையை நன்கு காய … Read more