வாக்கிங் செல்பவர்கள் கவனத்திற்கு.. தினமும் எவ்வளவு தூரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா?
உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.இந்த காலத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி அவசியமானதாக இருக்கின்றது. நடைபயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்: 1)உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க நடைபயிற்சி உதவுகிறது.உடலிலுள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க நடைபயிற்சி அவசியமாகும். 2)வாழ்நாள் முழுவதும் உடல் பருமனை சந்திக்காமல் இருக்க நடைபயிற்சி அவசியமாகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி செய்யலாம். 3)கால் வலிமையை அதிகரிக்க தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.நடைபயிற்சி செய்வதால் பக்கவாதம்,மனச்சோர்வு … Read more