குரு பெயர்ச்சி 2025: இந்த ராசியில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்!!

குரு பெயர்ச்சி 2025: இந்த ராசியில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்!!

நடப்பு ஆண்டில் குருபெயர்ச்சியானது திருக்கணிதப்படி வருகின்ற மே 14 அன்று நிகழ இருக்கின்றது.இந்த குருபெயர்ச்சியில் குரு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்ல இருக்கிறார்.மேஷ ராசியில் குரு மூன்றாம் இடத்திற்கு செல்கிறார்.இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட இருக்கிறது. ரிஷப ராசியில் இருந்து குருபகவான் இரண்டாம் இடமான மைத்துனர் ராசிக்கு செல்ல உள்ளார்.ரிஷப ராசிக்கு இந்த குரு பெயர்ச்சியால் சில நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது.அதே சமயம் ரிஷப ராசியினர் தங்கள் வார்த்தையில் … Read more

குழந்தைகள் நன்றாக சாப்பிட.. இந்த பொடியை சாப்பிடும் உணவில் கலந்து கொடுங்கள்!!

குழந்தைகள் நன்றாக சாப்பிட.. இந்த பொடியை சாப்பிடும் உணவில் கலந்து கொடுங்கள்!!

தற்பொழுது பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் செய்து கொடுத்தாலும் அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவதில்லை.எனவே குழந்தைகள் நன்றாக சாப்பிட இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)பத்து ஏலக்காய் 2)ஒரு துண்டு சுக்கு 3)அரை தேக்கரண்டி சீரகம் 4)கால் தேக்கரண்டி மிளகு 5)இரண்டு திப்பிலி 6)ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை 7)அரை தேக்கரண்டி தேன் செய்முறை விளக்கம்:- முதலில் நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் … Read more

ஆண் மலட்டு தன்மை நீங்க.. விந்து கெட்டிப்பட இந்த விதையை அரைத்து சூடான பாலில் கலந்து குடிங்க!!

ஆண் மலட்டு தன்மை நீங்க.. விந்து கெட்டிப்பட இந்த விதையை அரைத்து சூடான பாலில் கலந்து குடிங்க!!

மகிழம் மரத்தில் இருந்து கிடைக்க கூடிய பொருட்கள் அனைத்திலும் மருத்துவ குணங்கள் ஏகப்பட்டது நிறைந்து காணப்படுகிறது.இந்த மகிழம் மரத்தின் விதை ஆண்களின் விந்து பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. நீர்த்த விந்து,மலட்டு தன்மை,குறைவான விந்து,விறைப்புத் தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளை மகிழம் விதை வைத்து குணப்படுத்தலாம்.இது தவிர உடலில் உருவாகும் பல பிரச்சனைகளுக்கு மகிழம் விதை தீர்வாக திகழ்கிறது. காய்ச்சல்,தலைவலியில் இருந்து மீள மகிழம் விதையை சாப்பிடலாம்.உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற மகிழம் விதை சாப்பிடலாம்.வாய்ப்புண்,வயிற்றுப்புண் குணமாக … Read more

+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு.. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு.. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

நமது மத்திய அரசுக்கு கீழ பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள்,துறைகள் இயங்கி கொண்டிருக்கின்றது.இதில் இருந்து அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.அந்தவகையில் மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் தேசிய தவாரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: தேசிய தவாரவியல் ஆராய்ச்சி நிறுவனம்(எம்.பி.ஆர்.ஐ) பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 09 ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 03 டெக்னீசியன் 18 இந்த மூன்று பணிகளுக்கு … Read more

NLC இந்தியா லிமிடெட் நிறுவன வேலை!! 170+ காலிபியிடங்களுக்கு மே 14 வரை விண்ணப்பிக்கலாம்!!

NLC இந்தியா லிமிடெட் நிறுவன வேலை!! 170+ காலிபியிடங்களுக்கு மே 14 வரை விண்ணப்பிக்கலாம்!!

மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் NLC இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி இந்நிறுவனத்தில் Junior Overman மற்றும் Mining Sirdar பணிக்கு மொத்தம் 171 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இப்பணி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: NLC இந்தியா லிமிடெட் பணி: Junior Overman(Trainee) பணிக்கு மொத்தம் 69 … Read more

இதை நோட் பண்ணிக்கோங்க!! இந்த 05 பழங்கள் சாப்பிட்டால் கிட்னியில் ஒரு சொட்டு நச்சுக் கூட இருக்காது!!

இதை நோட் பண்ணிக்கோங்க!! இந்த 05 பழங்கள் சாப்பிட்டால் கிட்னியில் ஒரு சொட்டு நச்சுக் கூட இருக்காது!!

உடல் உள்ளுறுப்புகளில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.உடலில் தேங்கும் கழிவுகள் சிறுநீரகம்(கிட்னி) வழியாக திரவ வடிவில் வெளியேற்றப்படுகிறது. இந்த சிறுநீரகம் பழுதடைந்தால் கழிவுகள் வெளியேறாமல் அப்படியே தேங்கிவிடும்.இதனால் கல்லடைப்பு,யூரிக் அமில பாதிப்பு,சிறுநீர் பாதை தொற்று போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.இந்த பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றுங்கள். சிறுநீரக கழிவுகளை வெளயேற்ற உதவும் பழங்கள்: 1)ஆரஞ்சு வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும் … Read more

30 நாளில் 10 கிலோ எடை குறைய.. காலை முதல் இரவு வரை இப்படி சாப்பிடுங்கள்!!

30 நாளில் 10 கிலோ எடை குறைய.. காலை முதல் இரவு வரை இப்படி சாப்பிடுங்கள்!!

உடல் எடையை குறைக்க கடினமான டயட் முறையை பாலோ செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை.நாம் ஆரோக்கிய உணவுகளை சாப்பிடும் உடல் எடையை குறைக்கலாம்.உடலில் தொப்பை,தொடை போன்ற பகுதிகளில் அதிகளவு கொழுப்பு படிகிறது.இதை குறைக்க நாம் எந்தமாதிரி உணவுமுறை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டிருக்கிறது. உடல் எடையை குறைக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய உணவுமுறை பழக்கங்கள்: காலை 6 மணி வெதுவெதுப்பான தண்ணீர் க்ரீன் டீ லெமன் டீ நீங்கள் காலையில் எழுந்ததும் வெது வெதுப்பான த்ண்ணீரில் … Read more

ஓயாமல் ஏப்பம் வருபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!! கட்டாயம் இந்த நோய் அறிகுறியாக இருக்கலாம்!!

ஓயாமல் ஏப்பம் வருபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!! கட்டாயம் இந்த நோய் அறிகுறியாக இருக்கலாம்!!

உணவு உட்கொண்ட பின்னர் ஏப்பம் வருவது இயல்பான ஒரு விஷயம்.ஏப்பம் வந்தால் வயிறு நிரம்பி விட்டது என்று புரிந்து கொள்ளலாம்.ஆனால் இந்த ஏப்பம் அடிக்கடி வந்தாலோ அல்லது புளித்த ஏப்பமாக இருந்தாலோ அதை அலட்சியம் செய்யக் கூடாது. அதிகளவு ஏப்பம் வரக் காரணம்:- செரிமானப் பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வரும்.அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கு புளித்த ஏப்பம் வரலாம். சில வகை உணவுகளால் தொடர் ஏப்பம் வரலாம்.வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அடிக்கடி ஏப்பம் … Read more

எச்சரிக்கை!! உடலில் இந்த கொழுப்பு மட்டும் அதிகமாகிவிட்டால் கட்டயம் இந்த 5 நோய்கள் வந்துவிடும்!!

எச்சரிக்கை!! உடலில் இந்த கொழுப்பு மட்டும் அதிகமாகிவிட்டால் கட்டயம் இந்த 5 நோய்கள் வந்துவிடும்!!

நமது உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு சத்து அவசியமான ஒன்றாக திகழ்கிறது.உடலில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று இரு வகைகள் இருக்கின்றது.இதில் எல்டிஎல் ஈன்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்பு குவிந்தால் பல நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகளவு குவிகிறது.எண்ணையில் வறுத்த பொரித்த உணவுகள்,கொழுப்பு நிறைந்த உணவுகள்,கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்துவிடுகிறது.இதனால் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து நோயாளிகளாக மாற நேரிடுகிறது. உடலில் கெட்ட கொழுப்பு … Read more

கரையான் தொல்லை தாங்கலையா? இதை ஒரேடியா ஒழித்துக் கட்ட இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

கரையான் தொல்லை தாங்கலையா? இதை ஒரேடியா ஒழித்துக் கட்ட இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

மரப் பொருட்களை மெல்ல மெல்ல அரித்து சேதமாக்கும் கரையான்களை வீட்டில் இருந்து அழிக்க முடியாமல் பலரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.மரப் பொருட்கள் அதிகம் உள்ள வீடுகள்,மண் வீடுகளில் அழையா விருந்தாளியாக இந்த கரையான்கள் நுழைந்துவிடுகிறது.ஈரமான இடங்களிலும் மண்ணுக்கு அடியிலும் வசிக்க கூடிய கரையான்கள் ஒருமுறை வீட்டிற்குள் நுழைந்தவிட்டால் நிச்சயம் பெரியளவில் சேதத்தை ஏற்படுத்திவிடும். எனவே வீட்டில் கரையான்கள் வராமல் இருக்கவும் வந்த கரையான்களை ஒழித்துக் கட்டவும் இங்கு சொல்லப்பட்டுள்ள குறிப்பை பின்பற்றுங்கள். 1)வினிகர் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வெது … Read more