பிரபல வங்கியில் 500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!! 10 வது பாஸ் போதும்!!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பேங்க் ஆஃப் பரோடா வங்கி.இந்த வங்கியின் கிளை அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.தற்பொழுது இந்த வங்கியில் இருந்து காலிப்பணியிட அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: BANK OF BARODA (பேங்க் ஆஃப் பரோடா) பணி: அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பணியிடம்: இந்தியா முழுவதும் விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 23-05-2025 மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் … Read more