BANK OF BARODA வங்கியில் பியூன் வேலை!! மாதம் 37,000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!
நமது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் இருந்து வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த வங்கியில் காலியாக உள்ள பியூன் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: BANK OF BARODA பணி: பியூன் காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பணியிடம்: இந்தியா முழுவதும் விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 23-05-2025 மாத ஊதியம்: இப்பணிக்கு … Read more