இந்த 1 இலையை இப்படி சாப்பிட்டால்.. எப்பேர்ப்பட்ட சளியும் அறுத்துக்கொண்டு வெளியேறும்!!
நாம் அனைவரும் மறந்து வரும் ஒரு மூலிகை கட்டுக்கொன்னை.இது நாட்டு மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த கட்டுக்கொன்னை கொன்றை மர வகையை சேர்ந்தது.இந்த மூலிகை இருமல்,சுவாசப் பிரச்சனை போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது. கட்டுக்கொன்னை மூலிகையின் வேரை சுத்தம் செய்துவிட்டு கஷாயம் செய்து குடித்தால் சளி,காய்ச்சல் பாதிப்பு குணமாகும். கட்டுக்கொன்னை இலையை சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இருமல் பிரச்சனை சரியாகும். சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகளில் இருந்து … Read more