வியர்க்குரு பிரச்சனைக்கு குட் பாய்!! ஒரு ஸ்பூன் இந்த விதையை மோரில் ஊறவைத்து குடிங்க போதும்!!
வெயில் காலத்தில் அனைவரும் சந்திக்கும் வியர்க்குரு பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க.வெந்தயம்,நுங்கு,கற்றாழை போன்றவை வியர்க்குரு வராமல் தடுக்கும். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி 2)மோர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் இரண்டு தேக்கரண்டி வெந்தயம் எடுத்து கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தண்ணீரில் மூழ்கும் வரை வெந்தயத்தை ஊறவைக்க வேண்டும்.இரவில் ஊறவைத்தால் மறுநாள் இதை பயன்படுத்தலாம். … Read more