நான் வெஜ் சாப்பிடும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!! தவறாமல் செக் பண்ணிக்கோங்க!!

நான் வெஜ் சாப்பிடும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!! தவறாமல் செக் பண்ணிக்கோங்க!!

பெரும்பாலான மக்களின் விருப்ப உணவாக அசைவம் இருக்கின்றது.கோழி இறைச்சி,ஆட்டிறைச்சி,மீன் போன்றவை புரதம்,வைட்டமின்கள்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.அசைவத்தில் கிரேவி,குழம்பு,வறுவல்,பிரட்டல் என்று பல வகைகள் செய்யப்படுகிறது. சிலர் தினமும் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.அசைவ உணவுகள் வாய் ருசிக்கு நன்றாக இருக்கும்.இருப்பினும் அதை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் அவை உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.அசைவ உணவுகள் சிலருக்கு செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,வயிற்றுப்போக்கு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிக அசைவ உணவுகள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும்.தொடர்ந்து அசைவ … Read more

தினமும் ஒரு பயிறை சாப்பிட்ட்டால் நமக்கு எத்தனை நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

தினமும் ஒரு பயிறை சாப்பிட்ட்டால் நமக்கு எத்தனை நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள தானியங்கள்,பயறு வகைகளை உட்கொள்ளலாம்.குறிப்பாக பயிறு வகைகளை முளைகட்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.முளைகட்டிய பயிர் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக முளைகட்டிய பயிறை உட்கொள்ளலாம்.இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த முளைகட்டிய பயறை சாப்பிடலாம்.வைட்டமின் கே,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும் பயறு வகைகளை சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும். தினமும் ஒரு பயறை முளைகட்ட வைத்து சாப்பிட்டு … Read more

குதிகால் வலி தாங்க முடியலையா? அப்போ இந்த டிப்ஸ் ஒரு மணி நேரத்தில் வலியை குறைக்கும்!!

குதிகால் வலி தாங்க முடியலையா? அப்போ இந்த டிப்ஸ் ஒரு மணி நேரத்தில் வலியை குறைக்கும்!!

ஆண்,பெண் அனைவரும் குதிகால் வலியை அனுபவித்து வருகின்றனர்.அதிக நேரம் நின்றபடி வேலைபார்த்தல்,ஊட்டச்சத்து குறைபாடு,வயது முதுமை போன்ற காரணங்களால் குதிகால் பகுதியில் அதிக வலி ஏற்படுகிறது.இந்த குதிகால் வலியை குணப்படுத்திக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம். 1)ஐஸ் தெரபி வலி இருக்கின்ற குதிகால் பகுதியில் ஐஸ் தெரபி மேற்கொள்ளலாம்.ஒரு கவரில் ஐஸ்கட்டிகளை கொட்டி குதிகால் மீது வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி குறையும்.குதிகால் வலிக்கு சிறந்த வலி நிவாரணியாக ஐஸ் தெரபி திகழ்கிறது. 2)மசாஜ் தினமும் ஏதேனும் … Read more

உங்கள் உடலை குளுகுளுனு வச்சிக்க.. இந்த ஒரு பச்சை காயை அரைத்து குடிங்க!!

உங்கள் உடலை குளுகுளுனு வச்சிக்க.. இந்த ஒரு பச்சை காயை அரைத்து குடிங்க!!

வெயில் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்த ஜூஸ் செய்து குடித்து வாருங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு 2)சீரகம் – அரை தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- நீங்கள் முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.நெல்லி விதையை மட்டும் அப்புறப்படுத்திவிடுங்கள்.அடுத்து மிக்சர் ஜாரை எடுத்து நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளை அதில் போட்டு … Read more

தேங்காய் எண்ணையில் இதை கலந்து தேய்த்தால்.. பேன் பொடுகு அடியோடு நீங்கும்!!

தேங்காய் எண்ணையில் இதை கலந்து தேய்த்தால்.. பேன் பொடுகு அடியோடு நீங்கும்!!

குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் பேன்,பொடுகு பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.இதில் இருந்து விடுதலை கிடைக்க இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸ் கைகொடுக்கும். தேவைப்படும் பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் – அரை லிட்டர் 2)வெற்றிலை – இரண்டு 3)புதினா இலை – பத்து 4)பூண்டு பற்கள் – ஐந்து 5)வேப்பிலை – இரண்டு கொத்து 6)வெந்தயம் – அரை தேக்கரண்டி 7)வேப்பம் பூ – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் … Read more

ஒரு ஸ்பூன் நெய்யும் நான்கு மிளகும் இருந்தால் படர் தாமரை பாதிப்பை விரட்டலாம்!!

ஒரு ஸ்பூன் நெய்யும் நான்கு மிளகும் இருந்தால் படர் தாமரை பாதிப்பை விரட்டலாம்!!

சரும நோய்களில் ஒன்றான படர் தாமரையை குணமாக்க உதவும் அற்புத வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ. தீர்வு 01: நெய் – ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகு – நான்கு முதலில் நான்கு கருப்பு மிளகை உரலில் போட்டு லேசாக தட்டி கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இடித்த கருப்பு மிளகை அதில் போட்டு ஒரு நிமிடம் சூடாக்க வேண்டும். அடுப்பை அணைத்த பிறகு இதை ஆறவைத்துக் … Read more

சோர்ந்து போன உடலை சுறுசுறுப்பாக்க.. முருங்கையை இப்படி சாப்பிடுங்கள்!!

சோர்ந்து போன உடலை சுறுசுறுப்பாக்க.. முருங்கையை இப்படி சாப்பிடுங்கள்!!

உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் முருங்கையை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். தீர்வு ஒன்று: 1)ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை பொடி 2)ஒரு தேக்கரண்டி தேன் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு முருங்கை கீரை பொடி போட்டு … Read more

பெற்றோர் தெரிந்து கொள்ளுங்கள்!! குழந்தைகளுக்கு ஏன் தேன் கொடுக்க வேண்டும் தெரியுமா?

பெற்றோர் தெரிந்து கொள்ளுங்கள்!! குழந்தைகளுக்கு ஏன் தேன் கொடுக்க வேண்டும் தெரியுமா?

நம் பாரம்பரிய மருத்துவத்தில் தேன் ஒரு முக்கிய மருந்துப் பொருளாக பார்க்கப்படுகிறது.சளி,காய்ச்சல் என்று பல பிரச்சனைகளுக்கு தேன் சிறந்த மருந்தாக திகழ்கிறது.தினமும் தேன் உட்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான்.தேனில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உடலுக்கு வலிமை அளிக்கிறது. பலவித நன்மைகள் கொண்டிருக்கும் தேனை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? கொடுக்க கூடாதா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.இருமல்,காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதை உங்களில் பலர் வழக்கமாக வைத்திருப்பீர்.ஆனால் ஒரு வயதிற்கு … Read more

இந்த எண்ணையில் சமைக்கிறீங்களா? அப்போ சீக்கிரம் ஆயுள் குறைவது உறுதி!!

இந்த எண்ணையில் சமைக்கிறீங்களா? அப்போ சீக்கிரம் ஆயுள் குறைவது உறுதி!!

நமது உணவுகளை எண்ணெய் இல்லாமல் சமைப்பது கடினம்.உணவின் சுவையை கூட்டுவதில் எண்ணெய்க்கு தனி பங்கு இருக்கின்றது.நமது உடலுக்கு எண்ணெய் சத்து அவசியமான ஒன்றாக இருக்கிறது.ஆனால் தற்பொழுது பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒன்றாக இருக்கின்றது. முன்பெல்லாம் கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய் போன்றவற்றின் பயன்பாடு அதிகமாக இருந்தது.ஆனால் தற்பொழுது சூரிய காந்தி விதை எண்ணெய்,பாமாயில் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதுபோன்ற எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினால் உடலுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். … Read more

நெஞ்சு பகுதியில் இழுத்து பிடிக்குதா? இதற்கான காரணங்களும் நிரந்தர தீர்வும் இதோ!!

நெஞ்சு பகுதியில் இழுத்து பிடிக்குதா? இதற்கான காரணங்களும் நிரந்தர தீர்வும் இதோ!!

நமது மார்பு பகுதியில் வலி ஏற்பட்டால் அதை மாரடைப்பு என்று கருத வேண்டாம்.மார்பு பகுதியில் ஏற்படும் எல்லா வலிகளும் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பாக இருக்க முடியாது.கழுத்து மற்றும் தோள் பட்டை பகுதியில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால் மார்பு பகுதியில் வலி ஏற்படும். மார்பு வலிக்கான அறிகுறிகள்:- 1)தோள் பட்டை வலி 2)கழுத்து வலி 3)கழுத்து பகுதியில் கட்டி 4)தூக்கமின்மை 5)மார்பு பகுதியில் அடிபடுதல் 6)மன அழுத்தம் 7)கீல்வாதம் இது தவிர கெட்ட கொழுப்புக்கு தேக்கம்,நெஞ்சு சளி,நெஞ்சு … Read more