இனி குளிக்கும் நீரில் கொஞ்சம் கல் உப்பு சேருங்கள்!! நிறைய பலனை பெறுங்கள்!!
உடலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது மனிதர்களின் கடமை ஆகும்.உடலில் வியர்வை,தூசு,அழுக்கு போன்றவை படிந்து சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தினமும் இருமுறை குளிப்பதை பலரும் வழக்கத்தில் வைத்திருக்கின்றனர். இப்படி குளிக்கும் நீரில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்குமென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.சமையலில் கல் உப்பு பயன்பாடு எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் குளிக்கும் பொழுதும் கல் உப்பை சேர்த்துக் கொள்வது முக்கியமாகும். கல் உப்பில் சோடியம்,மெக்னீசியம்,கால்சியம்,இரும்பு,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.நாம் … Read more