உடலில் எந்த ஊட்டச்சத்து குறைந்தால் என்ன பாதிப்பு ஏற்படும்? அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் இதோ!!
நமது உடலில் ஊட்டச்சத்து குறைந்தால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.நமது உடலுக்கு புரதம்,கால்சியம்,வைட்டமின்,தாதுக்கள் அனைத்தும் அவசியம் தேவைப்படுகிறது.இதில் ஒன்று குறைந்தால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும். உடலில் ஊட்டச்சத்து குறைவதால் ஏற்படும் பாதிப்புகள்: 1)ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் வளர்சிதை குறைபாடு ஏற்படும்.உடல் எடை மற்றும் உடல் உயரத்தில் மாற்றம் ஏற்படும். 2)ஊட்டச்சத்து குறைந்தால் உடல் பலவீனப் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.ஊட்டச்சத்து குறைந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். 3)காய்ச்சல்,இருமல்,சளி போன்ற பாதிப்புகளை அதிகமாக சந்திக்க நேரிடும்.எலும்பு … Read more