வேப்பம் பூ சாப்பிடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் 10 முக்கிய ஆரோக்கிய பலன்கள் இதோ!!
கசப்பு சுவை கொண்ட வேப்பம் பூ,வேப்பிலை,வேப்பம் பட்டை நமது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே வேப்பம் பூ அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதில் கோடை காலத்தில் மட்டும் பூக்கும் வேப்பம் பூவை தேவையான அளவு சேகரித்து நிழலில் நன்றாக உலர்த்தி பொடித்து வைத்து வருடம் முழுவதும் பயன்படுத்தலாம். வேப்பம் பூ நன்மைகள்: 1)ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி வேப்பம் பூ பொடி கலந்து குடித்தால் குடல் புழுக்கள் வெளியேறும். 2)ஒரு … Read more