நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டுமா? அப்போ இதை இரவில் செய்து பாருங்கள்!!
மனிதர்களுக்கு நல்ல தூக்கம் அவசியமான ஒன்று.ஆனால் இன்று பலர் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.உடலுக்கு போதுமான ஓய்வு தூக்கத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது.அப்படி இருக்கையில் நிம்மதியான தூக்கம் இல்லையென்றால் நிச்சயம் உடல் நோய்வாய்ப்பட்டுவிடும். இன்றைய தலைமுறையினர் செல்போன் பயன்படுத்திக் கொண்டு உரிய நேரத்தில் தூங்காமல் இருக்கின்றனர்.இதனால் மன அழுத்தம்,மன உளைச்சல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.நீங்கள் நல்ல தூக்கத்தை அனுபவித்ததை சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ளலாம்.அதேபோல் நாம் உறங்குவதால் நமது உடலில் இருக்கின்ற கழிவுகள் தானாக வெளியேற்றப்படுகிறது.தூங்கி … Read more