கிட்னி ஸ்டோன் பனி போல் கரைய.. இந்த சித்த வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்!!
சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைய இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.நிச்சயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படாது. தீர்வு 01: சிறுகன்பீளை மற்றும் மூக்கிரட்டை கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை பொடியாக நறுக்கி வைத்துக் கொளல் வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள மூக்கிரட்டை மற்றும் சிறுகன்பீளையை போட்டு குறைவான தீயில் கொதிக்க … Read more