குடிக்கும் பாலில் பின்ச் அளவு மஞ்சள் சேர்த்தால்.. உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!
நாம் குடிக்கும் பாலில் கால்சியம்,புரதம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் பால் குடித்தால் உடலுக்கு நன்மைகள் வந்து சேரும்.குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் தினமும் ஒரு கிளாஸ் பால் வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.இப்படி குடிக்கும் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும். மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.மஞ்சள் கலந்த பால் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.எலும்பு சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க பாலில் … Read more