உங்கள் காதுக்குள் யாரோ ஒருவர் குரல் கேட்டுட்டே இருக்கா? கொஞ்சம் அசந்தாலும் உயிருக்கு ஆபத்து!!
உளவியல் ரீதியான பாதிப்புகளில் ஒன்று மனசிதைவு என்ற நோய்.பிரமை,இல்லாத ஒருவரை இருப்பது போன்று கற்பனை செய்து பேசுவது,காதில் ஏதோ குரல் கேட்டுக் கொண்டே இருப்பது போன்றவை மனச்சிதைவு நோய் என்று சொல்லப்படுகிறது. இந்த மனச்சிதைவு நோய் மிகவும் ஆபத்தானவை ஆகும்.இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்காவிட்டால் நிச்சயம் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். மனச்சிதைவு நோய்: 3 படத்தில் நடிகர் தனுஷ் இந்த நோய் பாதித்தது போன்று நடித்திருப்பார்.இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் … Read more