இறுக்கமான ஆடை அணியும் ஆண் பெண்.. இந்த விஷயத்தை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!
மனிதர்களுக்கு உடை மானம் காக்கும் விஷயமாக உள்ளது.முன்பெல்லாம் ஆடை நாகரிகம் நன்றாக இருந்தது.ஆனால் தற்பொழுது ஆடை கலாச்சரம் என்ற பெயரில் நாகரிகமற்ற உடைகள் அணிவது வழக்கமாக மாறி வருகிறது. தற்பொழுது இளம் தலைமுறையினர் இறுக்கமான உடைகள் அணிவதை விரும்புகின்றனர்.லெகின்,ஜெகின் போன்ற இறுக்கமான கீழாடையை பெரும்பாலான பெண்கள் அணிகின்றனர்.அதேபோல் ஆண்களும் இறுக்கமான ஆடைகள் அணிவது வழக்கமாகி வருகிறது. இறுக்கமான ஆடை அனைவருக்கும் பொருத்தமாக இருக்காது.சிலருக்கு இவை அசௌகாரியத்தை ஏற்படுத்தலாம்.உடலை ஒட்டிய நிலையில் அணியும் ஆடைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். … Read more