PROTEIN RICH SALAT: உயர்தர புரதம் நிறைந்த ஹெல்தி சாலட் இந்த பொருள் இருந்தால் போதும்!!
உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்று புரதம்.இதை நாம் உணவின் மூலம் மட்டுமே பெற முடியும்.தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் புரோட்டின் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.தினசரி பயறு வகைகள்,காய்கறிகளை கொண்டு சால்ட் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும். உயர்தர புரதம் நிறைந்த ஹெல்தி சாலட் செய்முறை: தேவையான பொருட்கள்:- 1)பச்சை பயறு 2)கருப்பு சுண்டல் 3)தயிர் 4)கொத்தமல்லி தழை 5)வெள்ளை சுண்டல் 6)கேரட் 7)வெள்ளரி 8)உப்பு 9)மிளகுத் தூள் 10)தக்காளி 11)வெங்காயம் … Read more