உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் வெந்தயத்தை அதிகமாக சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
நம் உடல் ஆரோக்கியத்தில் வெந்தயத்தின் பங்கு இன்றியமையாதது.வெந்தயம் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.வெந்தயத்தை ஊறவைத்த சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். வெந்தயத்தின் பயன்கள்: செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடலாம்.வயிறு பிடிப்பு,வயிறு வீக்கம்,வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் வெந்தயத்தை வெறும் வாயில் மென்று சாப்பிடலாம்.பசியின்மை பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டு வரலாம்.தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க வெந்தயம் உட்கொள்ளலாம். சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடலாம்.வெந்தயம் சாப்பிட்டால் சருமத்திற்கு பொலிவு கிடைக்கும்.ஆனால் … Read more