நல்ல தூக்கத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யக் கூடாது?
ஒவ்வொருவருக்கும் தூக்கம் அவசியமான விஷயமாக இருக்கிறது.நல்ல தூக்கத்தை அனுபவிக்கவில்லை என்றால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.நாம் ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.தூங்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது உடல் இயங்க வேண்டிய நேரத்தில் தூங்குவது என்று தங்கள் வாழ்க்கைமுறையை தவறாக மாற்றிவருகின்றனர். தூக்கம் நமது கழிவுகளை வெளியேற்றும் என்றால் நம்ப முடிகிறதா? காலையில் எழுந்ததும் வாயில் துர்நாற்றம் வீசுதல்,சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல்,கண்களில் இருந்து அழுக்கு வெளியேறுதல் போன்றவை நடந்தால் அது நல்ல … Read more