அலர்ட்.. இந்த 05 பிரச்சனை இருப்பவர்கள் மறந்தும் நெல்லிக்காய் சாப்பிடாதீங்க!!
நெல்லிக்காய் ஒரு ஊட்டச்சத்து மிகுந்த கனியாகும்.நெல்லிக்காயில் சிறிய நெல்லி,பெரிய நெல்லி என்று இரு வகைகள் இருக்கின்றது.இதில் சிறு நெல்லி புளிப்பு மற்றும் சிறிது இனிப்பு சுவை கொண்டது.பெரிய நெல்லி துவர்ப்பு,புளிப்பு,சிறிது இனிப்பு சுவை கொண்டது.இரண்டு நெல்லியும் வைட்டமின் சி சத்தை அதிகமாக கொண்டிருக்கிறது. வைட்டமின் சி சத்து நிறைந்த காய்களில் இதுவும் ஒன்றாகும்.பெரிய நெல்லி தலை முதல் பாதாம் வரையிலான நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.மற்ற கனிகளை ஒப்பிடுகையில் இந்த காயில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. … Read more