உங்களுக்கு தயிர் மாதிரி திரி திரியா வெள்ளைப்படுதல் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!
பருவமடைந்த பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படுவது இயல்பான ஒன்று.பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் இந்த வெள்ளைப்படுதல் உண்டாகிறது.சளி,தயிர் போன்று இந்த வெள்ளைப்படுதல் இருக்கும்.இது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான விஷயம் என்றாலும் இதன் தீவிரம் அதிகமாக இருந்தால் நிச்சயம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல்,அதிகளவு வெள்ளைப்படுதல்,மஞ்சள் நிறத்தில்,கருப்பு நிறத்தில் வெள்ளைப்படுதல் இருந்தால் அது நோய் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம்.வெள்ளைப்படுதல் என்பது கருப்பை வாய் மற்றும் உட்சுவரின் தசைப்பகுதியில் சுரக்கும் ஒரு திரவமாகும்.இந்த திரவம் பெண்களின் யோனிப் பகுதியை … Read more