நின்றால் நடந்தால் தல கிர்ர்னு சுத்துதா? காரணமும் அதற்கு தகுந்த தீர்வும் இதோ!!
இன்று பலருக்கும் திடீர் தலைச்சுற்றல் பிரச்சனை ஏற்படுகிறது.படுத்தாலோ,நடந்தாலோ திடீரென்று இந்த உலகமே சுற்றவது போன்ற உணர்வு ஏற்படும்.இதை ஆங்கிலத்தில் வெர்டிகோ என்று அழைப்பார்கள். தலை தானாக சுழல்வது போன்ற உணர்வு,கிறுகிறுவென்ற மயக்கம் ஏற்படுதல் போன்றவை வெர்டிகோ என்று அழைக்கப்படுகிறது.இது அனைவருக்கும் வரும் பாதிப்பு இல்லை.மூளை நரம்பு பாதிப்பு இருப்பவர்களுக்கு வரக் கூடிய ஒரு பாதிப்பாகும். அதேபோல் காது நரம்புகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் இந்த தலைச்சுற்றல் பிரச்சனை வரும்.இந்த தலைச்சுற்றல் பாதிப்பில் இரண்டு வகைகள் இருக்கின்றது.ஒன்று பெரிபெரல் … Read more