தலையில் சிக்கு வாடை வீசாமல் இருக்க.. எண்ணெய் பசை குறைய இந்த பேஸ்டை தடவி குளிங்க!!

தலையில் சிக்கு வாடை வீசாமல் இருக்க.. எண்ணெய் பசை குறைய இந்த பேஸ்டை தடவி குளிங்க!!

உங்கள் தலையில் வீசும் சிக்கு வாடை,அழுக்கு,எண்ணெய் பசை அனைத்தும் நீங்கி தலை முடி பளபளப்பாக மாற இந்த குறிப்பை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஒரு கப் புதினா தழை 2)இரண்டு தேக்கரண்டி தயிர் 3)ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கப் புதினா தழைகளை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் சிறிதளவு ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு … Read more

இது தெரியுமா? இந்த ஒரு டீ குடித்தால் தலைவலி சளி காய்ச்சல் அப்போவே குறைஞ்சிடும்!!

இது தெரியுமா? இந்த ஒரு டீ குடித்தால் தலைவலி சளி காய்ச்சல் அப்போவே குறைஞ்சிடும்!!

சில நேரம் அதீத ஒற்றைத் தலைவலி பாதிப்பை பலரும் அனுபவிக்கின்றனர்.இந்த தலைவலியால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.தலைவலி பாதிப்பில் இருந்து மீள மூலிகை பொருட்களை பயன்படுத்தி டீ செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பசும் பால் – ஒரு கப் 2)ஏலக்காய் – ஒன்று 3)ஜாதிக்காய் பொடி – சிட்டிகை அளவு 4)தேயிலை தூள் – ஒரு தேக்கரண்டி 5)சர்க்கரை – இரண்டு தேக்கரண்டி 6)இஞ்சி – ஒரு துண்டு 7)கரு மிளகு – நான்கு 8)பட்டை – … Read more

குக்கரில் சமைக்க கூடாத 05 உணவுகள்!! என்னது குக்கரில் சாதம் சமைக்கவே கூடாதா?

குக்கரில் சமைக்க கூடாத 05 உணவுகள்!! என்னது குக்கரில் சாதம் சமைக்கவே கூடாதா?

நம் அன்றாட சமையலில் குக்கர் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.குக்கர் இருந்தால் நிமிடத்தில் வித விதமான சமையல் செய்துவிடலாம்.இன்றைய இயந்திர வாழ்க்கையில் இதுபோன்ற சமையல் பாத்திரங்களில் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. இப்படி தினசரி பயன்படுத்தி வரும் குக்கரில் சில வகை உணவுகளை சமைத்து சாப்பிட்டால் அவை உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்தவகையில் குக்கரில் எந்தெந்த உணவுகளை சமைத்து சாப்பிடக் கூடாது என்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுளள்து. 1)கீரை … Read more

மிஸ் பண்ணிடாதீங்க.. புற்றுநோய்க்கு நம் வீட்டு சமையலறையில் மருந்து இருக்கு!!

மிஸ் பண்ணிடாதீங்க.. புற்றுநோய்க்கு நம் வீட்டு சமையலறையில் மருந்து இருக்கு!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றுவரை சிலவகை உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்ந்து வருகிறது.நம் அனைவரது வீட்டிலும் முந்தின நாள் மிஞ்சி போன வெள்ளை சாதத்திற்கு தண்ணீர் ஊற்றி மறுநாள் பழைய சாதமான சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. சிலர் இந்த பழைய சாதத்தில் தயிர்,வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள்.சிலர் கருவாட்டு தொக்கு கொண்டு சாப்பிடுவார்கள்.எப்படி சாப்பிட்டாலும் பழைய சாதத்தின் ஆரோக்கிய பலன்கள் நமக்கு முழுமையாக கிடைத்துவிடும். பழைய சாதத்தில் புரோபயாட்டிக் என்ற பாக்டீரியா நிறைந்து காணப்படுகிறது.இது குடல் ஆரோக்கியத்தை … Read more

கொடிய விஷத்தையும் முறிக்கும் தும்பை இலை!! இதன் பயனறிந்து பயன்படுத்துங்கள்!!

கொடிய விஷத்தையும் முறிக்கும் தும்பை இலை!! இதன் பயனறிந்து பயன்படுத்துங்கள்!!

நம் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தி வரும் மூலிகை இலையான தும்பை பல்வேறு நோய்களை குணப்படுத்தக் கூடியவையாக உள்ளது.இந்த இலையை எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தீர்வு 01: தும்பை இலை – 10 சீரகம் – கால் தேக்கரண்டி மிளகு – நான்கு சுக்கு – ஒரு பீஸ் திப்பிலி – ஒன்று அதிமதுரம் – சிறிதளவு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் தும்பை இலை,சீரகம்,,கரு மிளகு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! இந்த 3 ராசியினர் கையில் சிவப்பு கயிறு கட்டவேக் கூடாதாம்!!

தெரிந்து கொள்ளுங்கள்!! இந்த 3 ராசியினர் கையில் சிவப்பு கயிறு கட்டவேக் கூடாதாம்!!

இந்துக்கள் கடவுள் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக கை மற்றும் கழுத்தில் கயிறு கட்டுகின்றனர்.சிலர் மன நிம்மதி கிடைக்க சாமி கயிறு கட்டுகின்றனர்.சிலர் நினைத்தது நடக்க காய் மற்றும் கழுத்தில் கயிறு கட்டிக் கொள்கின்றனர். இப்பொழுது கோயில்களில் பல வண்ணங்களில் கயிறு வழங்கப்படுகிறது.இதில் சிவப்பு நிறத்தில் இருக்கக் கூடிய கயிறு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்த சிவப்பு கயிறு மங்களகரமான பொருளாக பார்க்கப்படுகிறது. இது சிலருக்கு மன ரீதியான நம்பிகையை தருபவையாக திகழ்கிறது.கைகளில் சிவப்பு கயிறு கட்டிக்கொண்டால் … Read more

இரத்த சோகை குணமாக.. இரத்த விருத்தி உண்டாக இந்த கீரையை இப்படி சாப்பிடுங்கள்!!

இரத்த சோகை குணமாக.. இரத்த விருத்தி உண்டாக இந்த கீரையை இப்படி சாப்பிடுங்கள்!!

உங்களில் சிலருக்கு ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கலாம்.இதனால் இரத்த சோகை பாதிப்பு,மயக்கம்,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.உடலில் இரத்த விருத்தி அதிகரிக்க நீங்கள் பொன்னாங்கண்ணி கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- **சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை **நெய் **மிளகுத் தூள் பயன்படுத்தும் முறை:- முதலில் சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி சூடுபடுத்துங்கள். அதன் பிறகு பொன்னாங்கண்ணி கீரையை அதில் போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.அதன் பிறகு சிறிது … Read more

வெறும் 4 பொருளை வைத்து அதிக செலவு இல்லாத.. வீடே மணக்கும் சாம்பிராணி செய்யலாம்!!

வெறும் 4 பொருளை வைத்து அதிக செலவு இல்லாத.. வீடே மணக்கும் சாம்பிராணி செய்யலாம்!!

நமது வீட்டு பூஜை அறையில் பயன்படுத்தும் சாம்பிராணியை இனி கடையில் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.காய்ந்த மலர்கள்,ஏலக்காய் உள்ளிட்ட நான்கு பொருட்களை வைத்து எளிய முறையில் சாம்பிராணி செய்யலாம். வீட்டு முறையில் சாம்பிராணி செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:- 1)ஏலக்காய் 2)இலவங்கம் 3)சூடம்(கற்பூரம்) 4)ரோஜா இதழ்கள் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பன்னீர் ரோஜாவாக இருந்தால் இன்னும் சிறப்பு. அடுத்து 10 ஏலக்காய்,10 … Read more

கொழுப்பு கட்டியை ஐஸ்கட்டி போல் உருக்கும் எண்ணெய்!! முதல் முயற்சியில் தீர்வு உறுதி!!

கொழுப்பு கட்டியை ஐஸ்கட்டி போல் உருக்கும் எண்ணெய்!! முதல் முயற்சியில் தீர்வு உறுதி!!

நமது உடலில் ஆங்காங்கே வலி இல்லாத கட்டிகள் உருவாவதை கொழுப்பு கட்டி என்கின்றோம்.இந்த கொழுப்பு கட்டிகள் லிபோமா கட்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.இதனை வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு குணப்படுத்தும் வழிகள் இங்கு சொல்லப்பட்டுள்ளது. தீர்வு 01: தேவையான பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 2)நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஒரு சிறிய தாளிப்பு கரண்டி எடுத்து ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் … Read more

இரத்த சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைக்கும் 05 பழக்கங்கள்!!

இரத்த சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைக்கும் 05 பழக்கங்கள்!!

உங்கள் இரத்த சர்க்கரை அளவு எப்பொழுதும் கட்டுப்பாட்டில் இருக்க நீங்கள் நிச்சயம் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஐந்து பழக்கங்களை பின்பற்ற வேண்டும். 1)நாவல் பழம் **அடிக்கடி நாவல் பழம் மற்றும் நாவல் விதை பொடி சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டிற்கு வரும். **நாவல் விதையை நன்றாக காயவைத்து பொடித்து தேநீர் செய்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்படும். 2)நித்தியகல்யாணி முதலில் சிறிதளவு நித்தியகல்யாணி பூக்களை பறித்து நிழல் பாங்கான இடத்தில் பரப்பி காய வைக்க … Read more