மூலச்சூட்டை வேரறுக்கும் 6 பொருள் கொண்ட மூலிகை தைலம்!! ஆசனவாயில் தடவினால் சூடு தணியும்!!
வெயில் காலத்தில் உடல் சூடு,மூலச்சூடு ஏற்படாமல் இருக்க இந்த மூலிகை தைலம் தயாரித்து பயன்படுத்துங்கள். மூலச்சூடு தைலம் தேவையான பொருட்கள்:- 1)நல்லெண்ணெய் – 1/2 லிட்டர் 2)எலுமிச்சை சாறு – 200 மில்லி 3)வெள்ளை வெங்காயச் சாறு – 200 மில்லி 4)குப்பைமேனி இலை சாறு – 200 மில்லி 5)அதிமதுரப் பொடி – 50 கிராம் 6)சீரகப் பொடி – 50 கிராம் மூலச்சூட்டை தணிக்கும் மூலிகை தைலம் தயாரிக்கும் முறை:- முதலில் அடுப்பில் இரும்பு … Read more