தேங்காய் பாலில் இந்த பொருளை சேர்த்து குடித்தால்.. எப்படி ஒல்லியானீங்க என்று ஊரே கேட்கும்!!
உடலில் இருக்கின்ற ஊளைச்சதை குறைய தேங்காய் பாலை இப்படி பயன்படுத்துங்கள்.நிச்சயம் உங்கள் உடல் எடையில் பெரிய மாற்றம் ஏற்படும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் துருவல் – ஒரு கப் 2)வெந்தயம் – அரை தேக்கரண்டி 3)சீரகம் – ஒரு தேக்கரண்டி 4)கற்கண்டு – சிறிதளவு செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு தேங்காயை உடைத்து அதன் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த தேங்காய் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும். … Read more