காலையில் இந்த மூலிகை கஞ்சி குடித்து உடல் கொழுப்புகளை சர்ர்ன்னு கரைத்துவிடுங்கள்!!
உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடிக்கலாம்.பார்லி கஞ்சி,பார்லி தண்ணீர் போன்றவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தேவைப்படும் பொருட்கள்:- 1)பார்லி அரிசி – 50 கிராம் 2)சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)மிளகு – கால் தேக்கரண்டி 4)இந்துப்பு – சிறிதளவு 5)பூண்டு பற்கள் – ஐந்து 6)கேரட் – ஒன்று 7)வெங்காயம் – ஒன்று 8)இஞ்சி – ஒரு துண்டு 9)பின்ஸ் – இரண்டு 10)தண்ணீர் – தேவையான … Read more