வெறும் எலுமிச்சை சாறு குடித்தால் என்னாகும்? இது தெரியாம இனி யூஸ் பண்ணாதீங்க!!
வெயில் காலத்தில் உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள எலுமிச்சை ஜூஸ் பருகலாம்.இதில் வைட்டமின் சி,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.எலுமிச்சை சாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.உடல் எடை இழப்பில் எலுமிச்சையின் பங்கு இன்றியமையாதது.எலுமிச்சை ஜூஸ் குடித்தால் செரிமான ஆரோக்கியம் மேம்படும். எலுமிச்சை சாறில் இருக்கின்ற வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.சாப்பிட்ட உணவு சீக்கிரம் செரிமானமாக,செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்பட எலுமிச்சை சாறு பருகலாம். தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை … Read more