இனி புற்றுநோய் பற்றிய கவலை வேண்டாம்!! கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு!!
உலகின் கொடிய நோயிகளில் புற்றுநோயும் ஒன்று.இந்த புற்றுநோய் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்.நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,வாய் புற்றுநோய்,கருப்பை புற்றுநோய் என்று புற்றுநோயில் ஏராளமான வகைகள் உள்ளன.புற்றுநோய் புதிய நோய் இல்லையென்றாலும் அதை முழுமையாக குணப்படுத்தும் அதிகாரப்பூர்வ மருந்து ஊசி இல்லாத நிலைதான் நீடித்தது. ஆனால் தற்பொழுது புற்றுநோய்க்கு பல மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்றுதான் கார்-டி-செல் சிகிச்சை.இது புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராட உதவுகிறது.இந்த கார்-டி-செல்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டுகிறது. … Read more