தினமும் இரண்டு உலர்ந்த நெல்லி சாப்பிடுங்கள்!! பைசா செலவு இன்றி நோய்களை விரட்டுங்கள்!!
நாம் அடிக்கடி சாப்பிடும் கனிகளில் முக்கிய இடத்தில் இருப்பது பெரிய நெல்லிக்காய்தான்.இந்த காயில் ஏகப்பட்ட வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.இது தவிர வைட்டமின் ஈ,இரும்பு,பாஸ்பரஸ்,நார்ச்சத்து,புரதம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடுவதைவிட அதை உலர்த்தி சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்.சீசனில் கிடைக்கும் பெரிய நெல்லிக்காயை வாங்கிக் கொள்ளுங்கள்.இதை தண்ணீரில் சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு நெல்லிக்கையையும் இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை … Read more