ஒரு வெற்றிலையை வைத்து உடலில் இம்யூனிட்டி பவரை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம்!!
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் எளிதில் நோய் தொற்றுக்கள் அண்டிவிடும்.எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வெற்றிலை கஷாயம் செய்து குடிக்கவும். தேவையான பொருட்கள்:- 1)கிராம்பு – இரண்டு 2)மிளகு – கால் தேக்கரண்டி 3)சுக்கு – ஒரு துண்டு 4)வெற்றிலை – ஒன்று 5)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- 1.முதலில் இரண்டு கிராம்பு,கால் தேக்கரண்டி மிளகை … Read more