இதய நோயை சிகிச்சை ஏதும் இல்லாமல் குணமாக்க இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!!

இதய நோயை சிகிச்சை ஏதும் இல்லாமல் குணமாக்க இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதயம் சம்மந்தப்பட்ட நோய்களால் அவதியடைந்து வருகின்றனர்.இதயம் நம் உடலில் இருக்கின்ற மிக முக்கிய உள்ளுறுப்பாகும்.இதயத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும். இருதய அடைப்பு,இதய நரம்பு அடைப்பு,உயர் இரத்த அழுத்தம்,இரத்தத்தில் கொழுப்பு படிதல்,கார்டியாக் அரெஸ்ட்,ஹார்ட் அட்டாக் போன்றவை இதயம் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்பாகும்.இந்த நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாம் ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை பின்பற்ற வேண்டும். இதயம் தொடர்பான பாதிப்புகள் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்: 1)கோதுமை,முழு தானிய … Read more

பரீட்சைக்கு ஆர்வமுடன் படிக்க.. படித்தது மறக்காமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!!

பரீட்சைக்கு ஆர்வமுடன் படிக்க.. படித்தது மறக்காமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!!

தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்கள் ஞாபகத் திறனை அதிகரிக்க,படிப்பில் ஆர்வம் அதிகரிக்க பின்பற்ற வேண்டிய டிப்ஸ் இதோ. டார்க் சாக்லேட் தினமும் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிட்டால் ஞாபக திறன் அதிகரிக்கும்.டார்க் சாக்லேட் மூளை செயல்திறனை மேம்படுத்தும் என்பது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மையாகும். தண்ணீர் தேர்வுக்கு படிக்கும் குழந்தைகள் நீர்ச்சத்து குறைபாட்டை தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.அதேபோல் தயிர்,மோர் போன்ற குளிர்ச்சி நிறைந்த பானங்களை குடிக்க வேண்டும். பழங்கள் ஆப்பிள்,ஆரஞ்சு,திராட்சை,அத்தி போன்ற … Read more

வாக்கிங் போறவங்க இதை செய்தால்.. உடல் எடையியில் ஒரு கிராம் கூட குறையாது!! நீங்க என்ன தப்பு பண்றிங்கன்னு தெரிஞ்சிக்கோங்க!!

வாக்கிங் போறவங்க இதை செய்தால்.. உடல் எடையியில் ஒரு கிராம் கூட குறையாது!! நீங்க என்ன தப்பு பண்றிங்கன்னு தெரிஞ்சிக்கோங்க!!

குழந்தைகள்,இளம் வயதினர்,முதியவர்கள் என்று அனைவரும் தங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.நமது உடல் எடை பராமரிப்பில் கவனம் செலுத்தினால் நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள ஆரோக்கிய உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்பது அணைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.அதேபோல் நடைபயிற்சி,ஓட்டப்பயிற்சி போன்றவற்றை செய்வதன் மூலம் உடல் எடையை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். ஓட்டப்பயிற்சியைவிட நடைபயிற்சியை மேற்கொண்டால் உடலில் அதிகளவு … Read more

குழந்தைகளின் விடாப்பிடியான அடத்தை எப்படி கண்ட்ரோல் செய்ய வேண்டும் தெரியுமா?

குழந்தைகளின் விடாப்பிடியான அடத்தை எப்படி கண்ட்ரோல் செய்ய வேண்டும் தெரியுமா?

பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பிடிவாத குணம் இருப்பது இயல்பான ஒரு விஷயமாக உள்ளது.குறிப்பாக குழந்தைகளின் பிடிவாத குணம் அதிகமாகே இருக்கின்றது.குழந்தைகள் தங்கள் பிடிவாத குணத்தால் நினைத்த காரியத்தை சாதித்து விடுகின்றனர்.அழுது அடம் பிடித்து நினைக்கும் விஷயத்தை அடையும் குழந்தைகளை ஆரம்ப நிலையில் திருத்த தவறினால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். குழந்தைகளுக்கு அடம் பிடிக்கும் குணம் வர காரணம் அவர்கள் பெற்றோர்தான்.குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்திருப்பதால் அவர்கள் கேட்கும் … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால் கிட்னி பெயிலியர் உறுதி!! சிறுநீரகத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்!!

இந்த அறிகுறிகள் இருந்தால் கிட்னி பெயிலியர் உறுதி!! சிறுநீரகத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்!!

நம் நாட்டில் கேன்சர்,நீரிழிவு,ஹார்ட் அட்டாக் போன்ற நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.இந்த லிஸ்டில் கிட்னி சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் இணைந்துவிட்டது.சிறுநீரக கல்,சிறுநீரக செயலிழப்பு,யூரிக் அமில அளவு அதிகரித்தல்,சிறுநீரக பாதை தொற்று,சிறுநீர்ப்பை வீக்கம் என்று சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் பலரும் அவதியடைந்து வருகின்றனர். நமது உடலில் உள்ள உறுப்புக்களின் ஆரோக்கியம் அவசியமான ஒன்றாகும்.எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் நமது உடல் ஆரோக்கியம் மொத்தமும் சிதைந்துவிடும்.சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்க மோசமான வாழ்க்கைமுறை மற்றும் மோசமான உணவுப்பழக்க வழக்கங்கள்தான் காரணம். சிறுநீரகம் சம்மந்தப்பட்ட … Read more

கொடிய நோய்களை பதம் பார்க்கும் இந்த காய்!! எந்தெந்த நோய்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும்?

கொடிய நோய்களை பதம் பார்க்கும் இந்த காய்!! எந்தெந்த நோய்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும்?

உடல் ஆரோக்கியத்தை மேம்ப்படுத்துவதில் கடுக்காயின் பங்கு இன்றியமையாதது.கொடிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட கடுக்காயை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். கடுக்காயில் காணப்படும் சத்துக்கள்: **இரும்பு **கால்சியம் **மெக்னீசியம் **நார்ச்சத்து **புரதச்சத்து **வைட்டமின்கள் **நியாசின் **போலேட் கடுக்காய் ஒரு சிறந்த மூலிகை பொருளாக பார்க்கப்படுகிறது.சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த கடுக்காயின் பங்கு இன்றியமையாதது.கடுக்காய் பொடியை சாப்பிடுவதால் தலைவலி முதல் கால் நமைச்சல் வரையிலான பாதிப்புகள் குணமாகும். கடுக்காயை பொடித்து தண்ணீரில் கலந்து … Read more

நீண்ட கால சர்க்கரை நோய் புண்களை குணமாக்கும் அதிசய பூ!! மிஸ் பண்ணிடாதீங்க!!

நீண்ட கால சர்க்கரை நோய் புண்களை குணமாக்கும் அதிசய பூ!! மிஸ் பண்ணிடாதீங்க!!

சாதாரண காயங்கள் ஏற்பட்டால் அவை சில தினங்களில் குணமாகிவிடும்.ஆனால் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சாதாரண புண்கள் கூட பெரிய பாதிப்பை உண்டாக்கிவிடும்.சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு உடலில் காயங்கள்,புண்கள் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும்.சர்க்கரை நோய் புண்களை குணமாக்கி கொள்ள ஊமத்தை இலை மற்றும் ஊமத்தை பூவை மருந்தாக பயன்படுத்துங்கள். 1)நல்லெண்ணெய் 2)ஊமத்தை பூ 3)ஊமத்தை இலை 50 மில்லி நல்லெண்ணெய்யை வாணலி ஒன்றில் ஊற்றி … Read more

சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை.. அசர வைக்கும் அவரைக்காயின் ஆரோக்கிய நன்மைகள்!!

சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை.. அசர வைக்கும் அவரைக்காயின் ஆரோக்கிய நன்மைகள்!!

நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் அவரையில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.புரதம்,கால்சியம்,நார்ச்சத்து,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் அவரைக்காயை சாப்பிடுவதால் உடலில் குணமாகும் நோய்கள் என்னென்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அவரைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அவரைக்காயை ஜூஸாக பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி மலம் வெளியேறும்.அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். அவரைக்காயில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சரி … Read more

அல்சர் முதல் மூட்டு வலி வரையிலான நோய்களை வேரோடு குணமாக்க இந்த கீரையை சாப்பிடுங்கள்!!

அல்சர் முதல் மூட்டு வலி வரையிலான நோய்களை வேரோடு குணமாக்க இந்த கீரையை சாப்பிடுங்கள்!!

நமது ஆரோக்கியம் மேம்பட கீரை உணவுகளை வாரம் ஒன்று அல்லது இருமுறையாவது சாப்பிட வேண்டும்.அனைத்து கீரைகளும் ஊட்டச்சத்துக்கள் கொண்டவையாகும்.இதில் அளவில் அடங்காத ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் கீரையாக அகத்தி உள்ளது. நமது அகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அகத்தி கீரையின் மருந்து குணங்களை நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.அகத்தி கீரையில் வெள்ளை அகத்தி,சிவப்பு அகத்தி என்று இரு வகைகள் இருக்கின்றது.அகத்தி கீரை மற்றும் பூ இரண்டுமே அதிக மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. தினமும் வெறும் வயிற்றில் அகத்தி கீரை … Read more

இந்த பழம் ஊறவைத்த தண்ணீரை கொண்டு முகம் கழுவினால் சரும நோய்கள் திரும்ப வரவே வராது!!

இந்த பழம் ஊறவைத்த தண்ணீரை கொண்டு முகம் கழுவினால் சரும நோய்கள் திரும்ப வரவே வராது!!

உங்கள் முகம் என்றும் இளமையாக இருக்க விரும்பினால் உலர் திராட்சையை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள்.நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)உலர் திராட்சை – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- கிண்ணம் ஒன்றை எடுத்து உலர் திராட்சை ஒரு தேக்கரண்டி அளவு போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவைக்க வேண்டும். இரவு நேரத்தில் ஊறவைத்தால் மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டும்.இந்த … Read more