மயக்கம் முதல் வயிறு தொந்தரவு வரை.. எப்படி முதலுதவி செய்து குணப்படுத்த வேண்டும் தெரியுமா?

மயக்கம் முதல் வயிறு தொந்தரவு வரை.. எப்படி முதலுதவி செய்து குணப்படுத்த வேண்டும் தெரியுமா?

மனிதர்களுக்கு எந்த நோய் பாதிப்பு எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது.தற்பொழுது உள்ள மோசமான வாழ்க்கை முறையால் பெரிய நோய்கள் சாதாரணமாக ஏற்படுகிறது.இப்படி எந்த நேரத்தில் உடல் நலப் பிரச்சனைகள் வரும் என்று தெரியாத நிலையில் நம் வாழ்க்கையை கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். சில நோய் பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம் தேவைப்படும்.ஆனால் சில வகை நோய் பாதிப்புகளை முதலுதவி சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.அந்தவகையில் மயக்கம்,தலைவலி,வயிறு சூடு,உடல் வலி போன்ற பாதிப்புகளை உரிய முதலுதவி … Read more

மூளையை மழுங்கச் செய்யும் மோசமான பழக்கங்கள்!! மூளை செயல்திறன் அதிகரிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்!!

மூளையை மழுங்கச் செய்யும் மோசமான பழக்கங்கள்!! மூளை செயல்திறன் அதிகரிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்!!

நம் உடலின் மிக முக்கிய உள்ளுறுப்பு மூளைதான்.மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.மூளையின் செயல்திறன் அதிகமாக இருந்தால் எதையும் எளிதில் நினைவிற்கு கொண்டு வர முடியும். அதேபோல் எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக பதிவு செய்ய முடியும்.படிக்கும் மாணவர்களுக்கு மூளை செயல்திறன் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.சிந்தனைகள் அனைத்தும் தெளிவாக இருக்க புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள நம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். உடல் இயக்கத்தையும்,எண்ணத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த … Read more

உறக்கத்தில் தானாக விந்து வெளியேறுதா? இந்த 3 உணவுப் பொருட்களை நிச்சயம் தவிருங்கள்!!

உறக்கத்தில் தானாக விந்து வெளியேறுதா? இந்த 3 உணவுப் பொருட்களை நிச்சயம் தவிருங்கள்!!

ஆண்களுக்கு விந்து தரம் மற்றும் அதன் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.ஆணின் விந்து தரத்தை வைத்து அவர்களின் ஆரோக்கியத்தை கணித்துவிட முடியும்.பொதுவாக உடலுறவில் ஈடுபடும் பொழுதும்,சுய இன்பம் செய்யும் பொழுதுதான் ஆண்களுக்கு விந்து வெளியேறும்.ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் தானாக விந்து வெளியேறுகிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்கள் தங்கள் பருவ வயதில் தானாக விந்து வெளியேறும் பிரச்சனையை அனுபவிக்கின்றனர்.இது பருவ வயதில் வரும் இயல்பான … Read more

நீண்ட நாட்களாக குடலில் அடைத்திருக்கும் மலம் சட்டுனு வெளியேற இந்த ட்ரிங்க் குடிங்க!!

நீண்ட நாட்களாக குடலில் அடைத்திருக்கும் மலம் சட்டுனு வெளியேற இந்த ட்ரிங்க் குடிங்க!!

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் குடலில் அதிக கெட்ட கழிவுகள் தேங்கி வாயுத் தொல்லை,வயிறு உப்பச பாதிப்பை ஏற்படுத்துகிறது.நீண்ட கால மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அவை பைல்ஸ் பாதிப்பாக மாறிவிடும். எனவே உங்கள் மலக் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேற இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.குடலில் துளியளவும் கழிவுகள் இருக்காது. தேவையான பொருட்கள்:- 1)பிரஸ் கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – 100 மில்லி செய்முறை விளக்கம்:- முதலில் … Read more

தைராய்டு பாதிப்பிற்கு மாத்திரை சாப்பிடுறீங்களா? அப்போ இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!!

தைராய்டு பாதிப்பிற்கு மாத்திரை சாப்பிடுறீங்களா? அப்போ இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!!

இந்த காலத்தில் பெண்கள் பெரும்பாலானோர் தைராய்டு பாதிப்பை சந்திக்கின்றனர்.தைராய்டு பாதிப்பின் காரணமாக கருவுறுதல் தள்ளிப்போவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.தைராய்டு பாதிப்பு இருந்தால் மனச்சோர்வு,மாதவிடாய் பிரச்சனை,சரும வறட்சி,உடல் எடை அதிகமாதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். தைராய்டில் ஹைப்பர் மற்றும் ஹைப்போ என்று இரு வகைகள் இருக்கிறது.இதில் தைராய்டு அதிகமாக சுரப்பதால் ஹைப்பர் தைராய்டு பாதிப்பும் தைராய்டு குறைவாக சுரப்பதால் ஹைப்போ தைராய்டு பாதிப்பும் ஏற்படுகிறது. இந்த இரண்டு பாதிப்புகளும் உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.ஆண்களைவிட பெண்களுக்குதான் இந்த தைராய்டு பிரச்சனை … Read more

நீங்கள் 2nd பேபிக்கு பிளான் பண்றீங்களா? அப்போ முதலில் இதை படிங்க!!

நீங்கள் 2nd பேபிக்கு பிளான் பண்றீங்களா? அப்போ முதலில் இதை படிங்க!!

ம்பதிகள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன் நிச்சயம் சில விஷயங்களை யோசிக்க வேண்டும்.முதலில் பிறந்த குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கு இடையே குறைந்தபட்சம் 3 முதல் 4 வயது வித்தியாசம் இருக்க வேண்டியது முக்கியம். அதேபோல் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் தம்பதிகள் தங்கள் பொருளாதார தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுவதற்கு முன்னர் குழந்தையின் எதிர்கால நலனிற்காக குறைந்தது 2 அல்லது 3 வருடங்களுக்கான பணத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். சிலர் … Read more

அடக்கடவுளே.. உங்கள் உடலில் இந்த வைட்டமின் குறைந்தால் இவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுமா!!

அடக்கடவுளே.. உங்கள் உடலில் இந்த வைட்டமின் குறைந்தால் இவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுமா!!

நம் உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் பல்வேறு பிரச்சனைகளை காண நேரிடும்.சில வைட்டமின்கள் கம்மியாக இருந்தால் நம் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.நம் உடல் கட்டமைப்பிற்கு வைட்டமின் பி12 அவசியமான ஒன்றாக இருக்கிறது. வைட்டமின் பி 12 நன்மைகள்: உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை உற்பத்திக்கு உதவுகிறது.இரத்த சோகை பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் வைட்டமின் பி 12 குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்: … Read more

கேன்சர் அபாயம்.. உயிரை பறிக்கும் அஃப்லாடாக்சின் மிளகாய்!! இனிமேல் பார்த்து வாங்குங்க!!

கேன்சர் அபாயம்.. உயிரை பறிக்கும் அஃப்லாடாக்சின் மிளகாய்!! இனிமேல் பார்த்து வாங்குங்க!!

நாம் உட்கொள்ளும் வேர்கடலை,சோளம் போன்ற பயிர்களில் வளரும் பூஞ்சைகளில் ஒன்றுதான் அஃப்லாடாக்சின்.இந்த அஃப்லாடாக்சின் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. இந்த அஃப்லாடாக்சின் நாம் பயன்படுத்தும் மிளகாய்,ஜாதிக்காய் போன்றவற்றிலும் காணப்படுகிறது.நன்கு சிவந்த விதைகள் உள்ள வர மிளகாயை பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.மிளகாயில் மஞ்சள் அல்லது கருப்பு நிற பூஞ்சை தென்பட்டால் அதனை வாங்கக் கூடாது.இந்த வகை மிளகாயில் உள்ள அஃப்லாடாக்சின் பூஞ்சை தொற்று நமது உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும். அஃப்லாடாக்சின் பூஞ்சை … Read more

பழம் மற்றும் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிப்பவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து பாருங்கள்!!

பழம் மற்றும் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிப்பவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து பாருங்கள்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டியது முக்கியமாக உள்ளது.இதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். ஆனால் பெரும்பாலானோருக்கு காய்கறி,பழங்கள் சாப்பிடுவது பிடிக்காத விஷயமாக இருக்கின்றது.ஆரோக்கியம் இல்லாத பாக்கட் உணவுகள்,ஜங்க் புட்ஸ்,பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர்.இதனால் இளம் வயதில் ஆபத்தான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். எனவே காய்கறி மற்றும் பழங்கள் பிடிக்காதவர்களை அவற்றை விரும்பி சாப்பிட வைக்க நாம் ஆரோக்கிய வழிகளை பின்பற்றலாம்.சிலருக்கு சில … Read more

இதய ஆரோக்கியம் மேம்பட.. இரத்த அழுத்தம் கட்டுப்பட இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடிங்க!!

இதய ஆரோக்கியம் மேம்பட.. இரத்த அழுத்தம் கட்டுப்பட இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடிங்க!!

ஆரோக்கிய பானங்கள் மூலம் நோய் பாதிப்புகளை குணபடுத்திக் கொள்ள முடியும்.உயர் இரத்த அழுத்தம் அதாவது பிபி,இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக கொத்தமல்லி தழையில் ஜூஸ் செய்து பருகலாம்.இந்த கொத்தமல்லி ஜூஸ் பல ஆரோக்கியத்தை கொண்டிருப்பதால் மருத்துவர்கள் தினமும் ஒரு கிளாஸ் பருக பரிந்துரைக்கின்றனர். இளமை காலத்தில் இதய நோய்,பிபி,கொலஸ்ட்ரால் பிரச்சனை வராமல் இருக்க இந்த ஜூஸ் செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி தழை – அரை கைப்பிடி 2)புதினா தழை – சிறிதளவு 3)எலுமிச்சம் பழம் … Read more