முட்டை ஓடு இருக்கா? அப்போ கால் பாத வெடிப்பை செலவின்றி மறைய வைக்கலாமே!!

முட்டை ஓடு இருக்கா? அப்போ கால் பாத வெடிப்பை செலவின்றி மறைய வைக்கலாமே!!

உங்கள் கால் பாத அழகை கெடுக்கும் பித்த வெடிப்பை மறைய வைக்க செலவு இல்லாத ஒரு அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.முட்டை ஓடுடன் சில பொருட்களை பயன்படுத்தி க்ரீம் செய்து பாதங்களில் பூசினால் பலன் கிடைக்கும். தேவைப்படும் பொருட்கள்:- 1)முட்டை ஓடு – பத்து 2)தயிர் – ஒரு டேபுள் ஸ்பூன் 3)ஷாம்பு – ஒரு டேபுள் ஸ்பூன் 4)விளக்கெண்ணெய் – அரை டேபுள் ஸ்பூன் 5)தேங்காய் எண்ணெய் – அரை டேபுள் ஸ்பூன் 6)தேன் – ஒரு … Read more

உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க.. நீங்கள் குடிக்க வேண்டிய ஹெல்தி பானம் இது!!

உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க.. நீங்கள் குடிக்க வேண்டிய ஹெல்தி பானம் இது!!

அனைத்து பருவ காலத்திலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் காய்ச்சல்,சளி,இருமல் மற்றும் உடல் சோர்வு பிரச்சனைகள் ஏற்படும்.கோடை காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இந்த வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து செய்யுங்கள். மஞ்சள் பால் பசும் பால் மஞ்சள் கலந்து குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் என்ற வேதிப்பொருள் நிறைந்திருக்கிறது.இந்த மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் கோடை கால நோய்கள் … Read more

பப்பாளி பழம் சாப்பிடுவதால் உடலில் உண்டாகும் தீமைகள் பற்றி தெரியுமா?

பப்பாளி பழம் சாப்பிடுவதால் உடலில் உண்டாகும் தீமைகள் பற்றி தெரியுமா?

எல்லா பருவ காலங்களிலும் பப்பாளி பழம் கிடைக்கும்.சுவை மற்றும் விலையில் திருப்தி இருப்பதால் குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக இது உள்ளது.இந்த பப்பாளி பழத்தை ஏழைகளின் கனி,பழங்களின் தேவதை என்று பல பெயர்களில் அழைக்கின்றனர். உடல் மற்றும் சருமம் ஆகிய இரு ஆரோக்கியங்களையும் காக்கும் பழமான பப்பாளியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பப்பாளி பழத்தில் கரோட்டின் அதிகம் நிறைந்திருப்பதால் கண் பிரச்சனை இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும். வயிற்றில் உள்ள கழிவுகள் அகல பப்பாளி … Read more

நரம்பு வலிமை அதிகரிக்க.. இந்த இலையை நீரில் கொதிக்க வைத்து ஒரு வாரம் குடிங்க!!

நரம்பு வலிமை அதிகரிக்க.. இந்த இலையை நீரில் கொதிக்க வைத்து ஒரு வாரம் குடிங்க!!

உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வில்வ இலையை மருந்தாக உட்கொள்ளலாம்.வில்வ இலையில் பாஸ்பரஸ்,கால்சியம்,இரும்புச்சத்து,புரோட்டின் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.வில்வ மரத்தில் இருந்து கிடைக்க கூடிய இலை,பழம்,பூ,வேர் அனைத்திலும் ஆரோக்கிய பலன்கள் நிறைந்துள்ளன. வில்வ இலை ஆன்மீகத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.வில்வ இலை துவர்ப்பு சத்து நிறைந்தவையாகும்.இந்த இலையை ஒரு கிளாஸ் தண்ணீர் கொதிக்க வைத்து டீ போன்று குடித்து குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வில்வ இலையை அரைத்து சாறு எடுத்து தேன் சேர்த்து சாப்பிட்டால் … Read more

கை சிவக்க வைக்கும் மருதாணியை கொதிக்க வைத்து குடித்தால்.. இத்தனை நோய்கள் குணமாகுமா!!

கை சிவக்க வைக்கும் மருதாணியை கொதிக்க வைத்து குடித்தால்.. இத்தனை நோய்கள் குணமாகுமா!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கை,கால் விரல்களை சிவக்க வைக்க மருதாணி போன்ற இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மருதாணி இலைகளை பறித்து புளி அல்லது எலுமிச்சை கலந்து அரைத்து கை,கால்களுக்கு வைத்தால் செக்க சிவப்பாக மாறும். சிலர் மருதாணியில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து சிவக்க வைக்கின்றனர்.மருதாணி வெறும் அழகிற்கு மட்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.மருதாணி ஓர் அபூர்வ மூலிகையாகும்.மருதாணி செடி கிராம புறங்களில் அதிகமாக வளர்கிறது. மருதாணி இலை மட்டுமின்றி அதன் பூவிலும் ஏகப்பட்ட மருத்துவ … Read more

படுத்த படுக்கையாக இருப்பவரையும் எழுந்து ஓட வைக்கும் அற்புத வீட்டுக்குறிப்பு!!

படுத்த படுக்கையாக இருப்பவரையும் எழுந்து ஓட வைக்கும் அற்புத வீட்டுக்குறிப்பு!!

உடல் வலிமையை அதிகரிக்க நினைப்பவர்கள் கோதுமையை அரைத்து தேன் கலந்து சாப்பிடலாம்.கோதுமையில் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,புரதம்,நார்ச்சத்து,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கோதுமையை அரைத்து பவுடராக சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.முளைகட்டிய கோதுமையை பொடித்து பாலில் கலந்து குடித்தால் எலும்புகள் இரும்பு போன்று வலிமை பெறும். இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேற முழு கோதுமை பொடியில் கஞ்சி செய்து குடிக்கலாம்.உடல் தெம்பு பெற,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முழு கோதுமை உணவு சாப்பிடலாம். தேவையான பொருட்கள்:- 1)கோதுமை … Read more

35-40 வயதுக்குள் இருக்கும் ஆண்களுக்கு ஹெல்த் டிப்ஸ்!! நோயின்றி வாழ பயனுள்ள டிப்ஸ்!!

35-40 வயதுக்குள் இருக்கும் ஆண்களுக்கு ஹெல்த் டிப்ஸ்!! நோயின்றி வாழ பயனுள்ள டிப்ஸ்!!

பெண்கள் தங்கள் 30 வயதில் உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொள்வது போல் ஆண்கள் தங்கள் 35-40 வயதில் ஆரோக்கிய கோளாறை சந்திக்கின்றனர்.பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தங்கள் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றனர். தொப்பை விழுதல்,வழுக்கை விழுதல்,உடல் பெருத்து போதல் பிரச்சனையை பெரும்பாலான ஆண்கள் எதிர்கொள்கின்றனர்.அதேபோல் நடக்க முடியாமல் போதல்,உடல் களைப்பு ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கின்றனர்.35 வயதை தாண்டிய ஆண்கள் நிச்சயம் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டும். … Read more

சர்க்கரை வள்ளிக்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதன் முழு பலன் கிடைக்கும் தெரியுமா?

சர்க்கரை வள்ளிக்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதன் முழு பலன் கிடைக்கும் தெரியுமா?

மரவள்ளி கிழங்கை போன்றே சர்க்கரை வள்ளிக்கிழங்கும் அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளது.சர்க்கரை வள்ளிக்கிழங்கில் புரதம்,வைட்டமின் ஏ,வைட்டமின் சி,வைட்டமின் பி,மாங்கனீசு,பொட்டாசியம்,காப்பர்,நல்ல கொழுப்பு நிறைந்து காணப்படுகிறது. இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆரஞ்சு,பர்பிள்,மஞ்சள்,வெள்ளை போன்ற நிறத்தில் கிடைக்கிறது.நார்ச்சத்து அதிகம் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை அதிகமாக சாப்பிட்டால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கை சிலர் வறுத்து சாப்பிடுகின்றனர்.இதனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கின்ற முழு சத்தும் நீங்கி ஆரோக்கியம் இல்லாத உணவாக மாறிவிடும். சிலர் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுகின்றனர்.இதனால் சர்க்கரை … Read more

யூரிக் ஆசிட் கப்பு சிப்புனு குறையணுமா? அப்போ இந்த உலர் விதைகளை சாப்பிடுங்கள்!!

யூரிக் ஆசிட் கப்பு சிப்புனு குறையணுமா? அப்போ இந்த உலர் விதைகளை சாப்பிடுங்கள்!!

இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை காரணமாக பல்வேறு உடல் நலக் கோளாறுகளை அனுபவித்து வருகின்றோம்.முன்பெல்லாம் மாரடைப்பு,மூட்டு வலி,சர்க்கரை வியாதி போன்றவை வயதானவர்களை மட்டும் பாதித்து வந்தது. ஆனால் தற்பொழுது சிறியவர்கள்,இளம் வயதினர் இந்த பாதிப்புகளை அதிகமாக சந்திக்கின்றனர்.அதேபோல் உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தல் பிரச்சனையை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் மூட்டு வலி,சிறுநீரக பிரச்சனை,கணுக்கால் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். யூரிக் அமிலம் அதிகரித்தால் கீல்வாத பிரச்சனை ஏற்படும்.எனவே உடலில் யூரிக் அமில … Read more

இந்த உணவுகளை சாப்பிட்டால்.. மஞ்சள் காமாலை இருந்த இடம் தெரியாமல் காணமால் போகும்!!

இந்த உணவுகளை சாப்பிட்டால்.. மஞ்சள் காமாலை இருந்த இடம் தெரியாமல் காணமால் போகும்!!

கல்லீரல் ஆரோக்கியம் மோசமடைவதால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.அதேபோல் இரத்தத்தில் பிலிரூபின் அதிகமாக இருந்தால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்.மஞ்சள் காமாலை ஏற்பட்டால் கண்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறும்.அதேபோல் மஞ்சள் காமாலையால் தோல் நிறம் மாறும்.மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு தீவிரமானால் உயிரிழப்பு ஏற்படும். மஞ்சள் காமாலை அறிகுறிகள்:- 1)உடல் பலவீனம் 2)பசியின்மை 3)உடல் சோர்வு 4)மஞ்சள் நிற சிறுநீர் 5)கண்கள் நிறம் மஞ்சளாக இருத்தல் 6)வெளிர் மலம் மஞ்சள் காமாலை குணமாக சாப்பிட வேண்டிய … Read more