வெல்லத்தை வெயில் காலத்தில் சாப்பிடலாமா? சாப்பிட்டால் இதெல்லாம் நடக்குமா?
வெயில் காலம் வந்துவிட்டால் சில உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.குறிப்பாக உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அந்தவையில் வெல்லம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். வெல்லம் கருப்பு சாறில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பொருளாகும்.இந்த வெல்லம் பொங்கல்,ஸ்வீட் போன்றவை செய்ய பயன்படுகிறது.வெல்லம் இனிப்பு பொருள் என்பதால் இதை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் கோடை காலத்தில் வெல்லம் சாப்பிட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். … Read more