தயிருக்கு மாற்று கெஃபிர்!! இதன் ஆரோக்கிய நன்மைகள் தெரிந்தால் மலைத்து போயிடுவீங்க!!
பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் குளிர்ச்சி நிறைந்த புரோபயாட்டிக் பொருளாகும்.இந்த தயிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இந்த தயிரைவிட அதிக புரோபயாட்டிக் சத்துக்கள் நிறைந்த ஒரு பொருளாக கெஃபிர் உள்ளது. இதுவும் பாலில் இருந்து தயாரிக்கப்படக் கூடிய ஒரு பொருள்தான்.இந்த கெஃபிர் பாலில் மட்டுமின்றி சோயா பால்,தேங்காய் பால் போன்றவற்றை புளிக்கச் செய்தும் தயாரிக்கப்படுகிறது.தயிரை விட அதிக நன்மைகள் கொண்டிருக்கும் இந்த கெஃபிர் அதிக புளிப்பு சுவையை கொண்டிருக்கிறது.இது தவிர சிறிது கசப்பு சுவையும் கெஃபிரில் இருக்கிறது. … Read more