சியா மற்றும் சப்ஜா இரண்டும் ஒரே விதையா? குழப்பம் தீர இதை தெரிந்து கொள்ளுங்கள்!!
உங்களில் பெரும்பாலானோர் சியா மற்றும் சப்ஜா ஆகிய இரு விதைகளும் ஒன்று தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.இந்த இரண்டு விதைகளும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பதனால் தான் இந்த குழப்பம் ஏற்படுகிறது. சியா,சப்ஜா ஆகிய இரு விதைகளுக்கு இடையே ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கின்றது.இந்த சியா,சப்ஜா விதைகள் ஐஸ்க்ரீம்,ஜூஸ் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடப்படுகிறது.சப்ஜா விதை திருநீற்றுப்பச்சிலை என்ற மூலிகை தாவரத்தில் இருந்து கிடைக்கும் ஒரு பொருளாகும்.அதேபோல் சியா விதை சால்வியா என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கும் விதையாகும். இந்த … Read more