மார்னிங் ஒரு கப் பார்லி தண்ணீர் குடிப்பதால்.. உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
அரிசி வகைகளில் பார்லி ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்டிருப்பதால் பல்வேறு நோய்களுக்கு இதை மருந்தாக எடுத்துக் கொள்கின்றனர்.பார்லி அரிசியில் வைட்டமின்கள்,தாதுக்கள்,நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகம் நிறைந்து காணப்படுகிறது. இந்த பார்லியில் கஞ்சி செய்து பருகினால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.கஞ்சி செய்து குடிக்க நேரம் இல்லாதவர்கள் பார்லி ஊறவைத்த தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தாலே ஏகப்பட்ட பலன்கள் கிடைத்துவிடும். பார்லி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்: **எடை குறைக்க விருப்பினால் தினமும் காலையில் ஒரு கப் பார்லி தண்ணீர் குடிக்கலாம்.பார்லி … Read more