ஜன்னி முதல் ஹார்ட் அட்டாக் வரை.. நோய்களுக்கு மருந்தாகிறது இந்த பூ!! ஒரு கப் டீ போட்டு குடித்து பலனடையுங்கள்!!

ஜன்னி முதல் ஹார்ட் அட்டாக் வரை.. நோய்களுக்கு மருந்தாகிறது இந்த பூ!! ஒரு கப் டீ போட்டு குடித்து பலனடையுங்கள்!!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வெண் தாமரை இதழில் தேநீர்,கஷாயம் செய்து பருகலாம். வெண் தாமரை இதழ் பயன்கள்: **உடல் சூட்டை தணிக்க வெண் தாமரை இதழ் பயன்படுகிறது.கண் எரிச்சல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் குணமாக வெண் தாமரை இதழ் தேநீர் செய்து பருகலாம். **உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த வெண் தாமரை இதழ் தேநீர் செய்து பருகலாம்.மன அழுத்தம் கட்டுப்பட வெண் தாமரை இதழ் பானம் செய்து பருகலாம். **வெண் தாமரை கஷாயம் செய்து பருகினால் இதய … Read more

உடல் சூடு குறைய.. காலையில் ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!! சம்மரில் இனி கவலை இல்லை!!

உடல் சூடு குறைய.. காலையில் ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!! சம்மரில் இனி கவலை இல்லை!!

வெயில் காலத்தில் உடல் சூட்டால் பல நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.உடல் சூட்டை தணிக்க சீரகத்தை உட்கொள்ளலாம்.சீரகம் குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் வெயில் காலத்தில் இவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. தீர்வு 01: 1)சீரகம் 2)தண்ணீர் ஒரு கிண்ணத்தில் 10 கிராம் அளவிற்கு சீரகம் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.காலை நேரத்தில் இந்த சீரக பானத்தை பருகினால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாகும். தீர்வு 02: 1)சீரகம் 2)தேன் 3)தண்ணீர் அடுப்பில் பாத்திரம் … Read more

இரத்தக் குழாயில் அடைத்துள்ள கெட்ட கொழுப்பு கரைய.. வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்க் குடிங்க!!

இரத்தக் குழாயில் அடைத்துள்ள கெட்ட கொழுப்பு கரைய.. வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்க் குடிங்க!!

நாம் பின்பற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் இரத்தக் குழாயில் கொழுப்பு படிகிறது.இரத்தக் குழாயில் அதிக கெட்ட கொழுப்பு படிந்தால் உயர் இரத்த அழுத்தம்,மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய் பாதிப்புகள் உண்டாகும். இரத்தக் குழாய் அடைப்பு அறிகுறிகள்: 1)மயக்கம் 2)பதட்டம் 3)தலைச்சுற்றல் 4)படபடப்பு 5)மந்த உணர்வு இரத்தக் குழாய் அடைப்பை சரி செய்ய உதவும் மூலிகை பானம் தயாரிப்பது எப்படி? தீர்வு 01: எலுமிச்சை பூண்டு பற்கள் தேன் தண்ணீர் முதலில் நான்கு எலுமிச்சம் பழத்தை சிறு சிறு … Read more

தினம் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சாப்பிட்டால்.. இத்தனை நோய்கள் அலறி ஓடும்!!

தினம் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சாப்பிட்டால்.. இத்தனை நோய்கள் அலறி ஓடும்!!

நம் தாத்தா பாட்டி காலத்தில் கருப்பு எள் கொண்டு பல்வேறு உணவுகள்,இனிப்புகள் செய்து உட்கொண்டனர்.ஆனால் இன்றைய தலைமுறையினர் பலருக்கு எள் என்றால் எப்படி இருக்குமென்று கூட தெரியவில்லை. பெண்களுக்கு கருப்பு எள் பல்வேறு பிரச்சனைகளை சரி செய்யும் அருமருந்தாக திகழ்கிறது.எள்ளில் கருப்பு,வெள்ளை என இரு வகைகள் இருக்கின்றது.இதில் கருப்பு எள் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவையாக திகழ்கிறது.கருப்பு எள்ளில் கால்சியம்,பாஸ்பரஸ்,ஜிங்க்,இரும்பு,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. கருப்பு எள்ளில் சிமிலி உருண்டை,லட்டு,எள்ளு மிட்டாய் போன்ற இனிப்பு பண்டங்கள் செய்து சாப்பிட்டால் … Read more

அளவிற்கு மீறி பப்பாளி பழம் சாப்பிட்டால்.. உடலில் இத்தனை பிரச்சனைகள் உருவாகுமா?

அளவிற்கு மீறி பப்பாளி பழம் சாப்பிட்டால்.. உடலில் இத்தனை பிரச்சனைகள் உருவாகுமா?

கண்ணை கவரும் மஞ்சள்நிற பழமான பப்பாளி சுவை மற்றும் மருத்துவ குணம் நிறைந்த பழமாகும்.இந்த பப்பாளி பழம் வயிறுப் பிரச்சனைகளை சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது. குடல் கழிவுகளை துடைத்து வெளியேற்ற பப்பாளி துண்டுகளை காலை நேரம் சாப்பிடுங்கள்.பப்பாளி பழம் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.ஆண்மை பிரச்சனையை சரி செய்ய பப்பாளி பழம் சாப்பிடலாம். வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற பாதிப்பு இருப்பவர்கள் பப்பாளி … Read more

சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாக வேண்டுமா? அப்போ இந்த 6 டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாக வேண்டுமா? அப்போ இந்த 6 டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

நமது செரிமான மண்டல செயல்பாடு சீராக இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.செரிமான மண்டலம் ஆரோக்கியம் மோசமடைந்தால் அஜீரணக் கோளாறு,மலச்சிக்கல்,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு குறைவான அளவு உணவு சாப்பிட்டாலும் செரிமானப் பிரச்சனை ஏற்படுகிறது.இதற்கு உணவுமுறை பழக்கமே காரணமாக உள்ளது.சீக்கிரம் செரிமானமாகாத உணவுகளை தான் தற்பொழுது அனைவரும் ருசிக்கின்றனர்.மைதா,பதப்படுத்தப்பட்ட உணவுகள் செரிமானப் பிரச்சனைக்கு வழிவகுக்கும். செரிமானம் சரியாக நடக்கவில்லை என்றால் குமட்டல்,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.தொடர்ந்து செரிமானப் பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு குடல் ஆரோக்கியம் … Read more

கோடை வந்தாச்சு.. உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் இந்த நான்கு பழங்களை அவாய்ட் பண்ணிடுங்க!!

கோடை வந்தாச்சு.. உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் இந்த நான்கு பழங்களை அவாய்ட் பண்ணிடுங்க!!

கொளுத்தி எடுக்கும் கோடை காலம் தொடங்கிவிட்டது.கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெயில் சுட்டெரித்து வருகிறது.காலை நேரத்திலேயே அதிகமான வெயில் தாக்கம் மற்றும் வெப்ப காற்று வீசுகிறது. இந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளால் அனைவரும் அவதியடைந்து வருகின்றோம்.கடும் வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து எந்த உணவு சாப்பிட்டாலும் வயிறுக் கோளாறை ஏற்படுத்திவிடுகிறது. மற்ற பருவ காலங்களைவிட கோடை காலத்தில் உணவுமுறை பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.கோடை கால சூட்டை தணித்துக் … Read more

டெய்லி நைட் சப்பாத்தி சாப்பிடுறீங்களா? அப்போ இதன் பக்க விளைவுகள் கண்டிப்பாக தெரிஞ்சே ஆகணும்!!

டெய்லி நைட் சப்பாத்தி சாப்பிடுறீங்களா? அப்போ இதன் பக்க விளைவுகள் கண்டிப்பாக தெரிஞ்சே ஆகணும்!!

வெள்ளை அரிசி உணவை காட்டிலும் சப்பாத்தி ஒரு சிறந்த ஆரோக்கியம் நிறைந்த உணவாக திகழ்கிறது.கோதுமை மாவில் தயாரிக்கப்படும் இந்த சப்பாத்தி உடல் எடை குறைப்பிற்கு உதவியாக இருக்குமென்று பலரும் நினைக்கின்றனர். டயட் இருப்பவர்கள் பின்பற்றும் உணவுப் பட்டியலில் சப்பாத்தி உணவுகள் இடம் பெற்றிருக்கிறது.வட இந்திய மக்களின் பிரதான உணவாக சப்பாத்தி இருக்கிறது.தென் இந்தியாவில் அரிசி உணவு பிரதான உணவு போல் வட இந்தியாவில் கோதுமை உணவுகள் அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தியில் நார்ச்சத்து அதிகமாக … Read more

சொத்தைப் பல் குழியில் இந்த இலையை வைத்து அழுத்தினால்.. புழுக்கள் துடித்து வெளியேறிவிடும்!!

சொத்தைப் பல் குழியில் இந்த இலையை வைத்து அழுத்தினால்.. புழுக்கள் துடித்து வெளியேறிவிடும்!!

பல் பராமரிப்பின்மை,இனிப்பு உணவுகள் போன்றவற்றால் ஆரோக்கியமான பற்களும் சொத்தையாகிவிடுகிறது.இந்த சொத்தைப்பல் பிரச்சனையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதியடைந்து வருகின்றனர். பற்களை முறையாக பராமரிப்பவர்களுக்கும் தற்பொழுது பற்சிதைவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.சொத்தைப்பல் பிரச்சனை இருப்பவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை பின்பற்றி குணப்படுத்திக் கொள்ளுங்கள். பல் சொத்தைக்கான காரணங்கள்: **இனிப்பு பண்டங்கள் **உணவு உட்கொண்ட பின்னர் வாய் கொப்பளிக்க தவறுதல் **பற்களை துலக்காமை பல் சொத்தையை சரி செய்யும் நாட்டு வைத்தியம்: தீர்வு 01: நுணா … Read more

Ulcer உள்ளவர்கள் 5 மில்லி இந்த எண்ணெய் உட்கொண்டால் வயிற்றுப் புண்கள் சீக்கிரம் குணமாகும்!!

Ulcer உள்ளவர்கள் 5 மில்லி இந்த எண்ணெய் உட்கொண்டால் வயிற்றுப் புண்கள் சீக்கிரம் குணமாகும்!!

நாம் உண்ணும் உணவுகள் உணவுக் குழாய்க்கு சென்று செரித்து மற்ற உறுப்புகளுக்கு அனுப்பப்படுகிறது.இந்த உணவுக் குழாய் பாதையில் வரும் புண்களை அல்சர் பாதிப்பு என்கின்றோம்.அல்சர் புண்கள் ஏற்பட்டால் தொந்தரவுகள் பலவற்றை அனுபவிக்கக் கூடும். அல்சர் பிரச்சனையால் வரும் பாதிப்புகள்: 1)வயிற்று வலி 2)வயிறு எரிச்சல் 3)நெஞ்செரிச்சல் 4)குமட்டல் 5)எடை இழப்பு 6)நெஞ்சு பகுதியில் வலி 7)அவசரமாக மலம் கழித்தல் 8)வயிறு வீக்கம் வயிற்றில் உருவாகும் இந்த அல்சர் புண்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளத் தவறினால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.இந்த … Read more