சாக்லேட் விரும்பிகளே அளவு மீறினால் இதுவும் ஆபத்தே!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!
இனிப்பு உணவுகள் என்றால் யார் தான் விரும்ப மாட்டார்கள்.இதில் சாக்லேட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் பேவரைட்டாக இருக்கின்றது.இதன் சுவையும் மணமும் பெரியவர்களை கூட குழந்தைகளாக்கிவிடுகிறது. இந்த சாக்லேட் பவுடர் கொக்கோ என்ற பழத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.கொக்கோ விதைகளை நன்றாக காயவைத்து வறுத்து பொடிப்பதால் சாக்லேட் பவுடர் கிடைக்கிறது.இந்த பவுடரில் சர்க்கரை போன்ற பொருட்கள் கலந்து பல்வேறு பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது.சாக்லேட் சாப்பிடுவதால் சில நன்மைகள் கிடைக்கிறது. டார்க் சாக்லேட் பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய … Read more