இந்த 10 ஆரோக்கிய பலன்கள் கிடைக்க.. தினம் ஒரு கிளாஸ் சாம்பல் பூசணி சாறு குடிங்க!!
சாம்பார்,குருமா போன்றவற்றில் சேர்க்கப்படும் காய்தான் சாம்பல் பூசணி அதாவது வெண்பூசணி.இந்த காய் அதிக நீர்ச்சத்து நிறைந்த வகையை சார்ந்தது.வெண் பூசணி காயில் ஜூஸ் செய்து பருகி வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். சாம்பல் பூசணி ஊட்டசத்துக்கள்: 1.பாஸ்பரஸ் 2.கால்சியம் 3.பொட்டாசியம் 4.இரும்பு 5.வைட்டமின் சி 6.வைட்டமின் பி 7.நார்ச்சத்து சாம்பல் பூசணி ஜூஸ் செய்வது எப்படி? முதலில் ஒரு கீற்று சாம்பல் பூசணி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு ஒரு … Read more