ஒருபக்க தலைவலியை விரட்ட மருத்துவரின் சிம்பிள் டிப்ஸ்!! பயன்படுத்தி ரிலீஃப் ஆகுங்கள்!!

ஒருபக்க தலைவலியை விரட்ட மருத்துவரின் சிம்பிள் டிப்ஸ்!! பயன்படுத்தி ரிலீஃப் ஆகுங்கள்!!

உங்களில் சிலர் ஒற்றைத் தலைவலி பாதிப்பால் அவதியடைந்து வருவீர்கள்.இந்த ஒற்றைத் தலைவலி பாதிப்பை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து தற்பொழுது விளக்கப்பட்டிருக்கிறது.இதை பின்பற்றி ஒற்றைத் தலைவலியை விரட்டுங்கள். ஒற்றைத் தலைவலிக்கான காரணங்கள்: 1)மன அழுத்தம் 2)தூக்கமின்மை 3)மதுப் பழக்கம் 4)மோசமான வாழ்க்கை முறை ஒற்றைத் தலைவலி அறிகுறிகள்:- 1)ஒருபக்கமாக தலைவலி வருதல் 2)வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு 3)மங்கலான கண் பார்வை 4)மலச்சிக்கல் 5)மனநிலை மாற்றம் 6)அதிக உடல் சோர்வு 7)எரிச்சல் உணர்வு 8)பேசுவதில் சிரமம் … Read more

நீங்கள் அலுமினியம் மற்றும் நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களை யூஸ் பண்றிங்களா? இதோ உங்களுக்கான அதிர்ச்சி தகவல்!!

நீங்கள் அலுமினியம் மற்றும் நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களை யூஸ் பண்றிங்களா? இதோ உங்களுக்கான அதிர்ச்சி தகவல்!!

நாம் தினமும் சமையல் செய்ய பலவகை பாத்திரங்களை உபயோகப்படுத்துகிறோம்.குறிப்பாக அலுமியம்,நான் ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.முன்பெல்லாம் இரும்பு பாத்திரம் மண் பாத்திரங்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.ஆனால் தற்பொழுது எளிதில் சமையல் ஆகக் கூடிய மற்றும் அழகான பாத்திரங்கள் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டுமென்று கருதும் நாம் உணவு சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் ஆரோக்கியமானதா என்று தெரிந்து கொள்வதில்லை.தற்பொழுது நாம் பயன்படுத்தி வரும் பெரும்பாலான சமையல் பாத்திரங்கள் நமது உடல் … Read more

கொளுத்தும் வெயிலிலும் மூக்கு சளி ஒழுகுதா? சளியை ஸ்டாப் செய்யும் யூஸ்புல் டிப்ஸ்!!

கொளுத்தும் வெயிலிலும் மூக்கு சளி ஒழுகுதா? சளியை ஸ்டாப் செய்யும் யூஸ்புல் டிப்ஸ்!!

மழை மற்றும் பனி காலத்தில் சளி பிடிப்பது இயல்பான விஷயம்தான்.ஆனால் கோடை காலத்தில் சளி பிடிக்கிறது என்றால் காலநிலை மாற்றம்தான் காரணம்.கோடை காலத்தில் தொண்டை கரகரப்பு,சளி ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படுகிறது.இதற்கு காரணம் தட்பவெப்பநிலை தான் காரணம். கோடை வெயிலை தணிக்க சிலர் ஐஸ்க்ரீம்,ஐஸ் வாட்டர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர்.இதனாலும் சளி,தொண்டைகரகரப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த கோடை கால சளி பாதிப்பை சரி செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள். சளி அறிகுறிகள்: 1)இருமல் … Read more

அடிக்கடி பூரி சாப்பிடுறீங்களா? அப்போ இந்த அலார்ட் உங்களுக்கானது!! உடனே செக் பண்ணுங்க!!

அடிக்கடி பூரி சாப்பிடுறீங்களா? அப்போ இந்த அலார்ட் உங்களுக்கானது!! உடனே செக் பண்ணுங்க!!

நம் அனைவருக்கும் பூரி விருப்ப உணவாக இருக்கிறது.பூரி வேண்டாமென்று சொல்பவர்கள் மிகவும் குறைவு.மைதா,கோதுமை போன்ற மாவில் இருந்து பூரி தயாரிக்கப்படுகிறது.பூரி மிகவும் ருசியான உணவுகள் பட்டியலில் டாப் இடத்தை வகிக்கிறது. சிலர் பூரி உணவு என்றால் விரும்பி அதிகமாக சாப்பிடுவார்கள்.எத்தனை பூரி சாப்பிட்டோம் என்ற கணக்கு இல்லாமல் பூரியை உள்ளே தள்ளுவார்கள்.கோதுமை,மைதா எந்த மாவில் தயாரித்த பூரியாக இருந்தாலும் அவற்றை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும். பூரி எண்ணெய் உணவு என்பதால் அதை குறைவான … Read more

Health Tips: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த டிப்ஸை டெய்லி பாலோ பண்ணிட்டு வாங்க!!

Health Tips: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த டிப்ஸை டெய்லி பாலோ பண்ணிட்டு வாங்க!!

இந்த காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள நேரம் ஒதுக்க வேண்டியது மிக முக்கியமான விஷயமாக உள்ளது.நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். 1)விளக்கெண்ணெய் தொப்பிளில் விளக்கெண்ணெய் வைத்தால் மூட்டு வலி,கால் வலி பாதிப்பு குணமாகும்.உடல் சூடு தணிய விளக்கெண்ணையை தலைக்கு அப்ளை செய்யலாம். 2)நல்லெண்ணெய் குளியல் உடல் சூட்டை தணிக்க நல்லெண்ணய் குளியல் போடலாம்.கண் எரிச்சல்,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய நல்லெண்ணய் குளியல் போடலாம்.தூக்கமின்மை,சருமம் சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாக நல்லெண்ணெய் குளியல் … Read more

உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? குழப்பம் வேண்டாம்.. தெளிவான விளக்கம் இதோ!!

உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? குழப்பம் வேண்டாம்.. தெளிவான விளக்கம் இதோ!!

உடலுக்கு நீர் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகினால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும்.உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீர்ச்சத்து குறைபாடு இருந்தால் சருமப் பிரச்சனைகள் ஏற்படும்.உடலில் போதிய தண்ணீர் இல்லையென்றால் சிறுநீர் வெளியேற்றுவது கடினமாகிவிடும்.சிறுநீரக கல்,சிறுநீர் பாதை தொற்று போன்ற பாதிப்புகள் தண்ணீர் குடிக்காமையால் ஏற்படுகிறது. காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் அவசியம் பருக வேண்டும்.வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் வயிறு பிரச்சனைகளுக்கு தீர்வு … Read more

அதிக நேரம் நின்றபடி வேலை செய்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின் அபாயம்!! இந்த ஒரு பழத்தை சாப்பிட்டால் பிரச்சனை நீங்கும்!!

அதிக நேரம் நின்றபடி வேலை செய்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின் அபாயம்!! இந்த ஒரு பழத்தை சாப்பிட்டால் பிரச்சனை நீங்கும்!!

இன்று பெரும்பாலான மக்கள் நின்ற நிலையில் தான் அதிகமான வேலைகளை பார்க்கின்றனர்.தினமும் அதிக நேரம் நின்று வேலை பார்ப்பவர்களுக்கு உடலளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆண்,பெண் அனைவருக்கும் நின்றபடி வேலை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது.பெண்கள் சமையல் கட்டில் நெடு நேரம் நின்றபடி வேலை பார்க்கின்றனர்.தொடர்ந்து நின்றபடி வேலை பார்ப்பவர்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் அதை கவனிக்க தவறினால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுவிடும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிக நேரம் நின்றபடி … Read more

குடல் கழிவுகளை வெளியே தள்ளும் 3 இலைகள் கொண்ட பானம்!! உடனே ட்ரை பாண்ணுங்க!!

குடல் கழிவுகளை வெளியே தள்ளும் 3 இலைகள் கொண்ட பானம்!! உடனே ட்ரை பாண்ணுங்க!!

நமது குடலில் அதிகப்படியான கழிவுகள் தேங்கி இருந்தால் வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.குடல் கழிவுகளை ஆசனவாயில் வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)மாவிலை – இரண்டு 2)கொய்யா இலை – இரண்டு 3)நுணா இலை -இரண்டு 4)தண்ணீர் – ஒரு கிளாஸ் பயன்படுத்தும் முறை:- முதலில் மாவிலை இரண்டு பறித்துக் கொள்ளுங்கள்.அடுத்து இரண்டு கொய்யா இலை மற்றும் இரண்டு நுணா இலை பறித்துக் கொள்ளுங்கள்.மஞ்சணத்தி இலையை தான் நுணா இலை … Read more

கோடை சூடு உடலை நெருங்காமல் இருக்க.. இந்த 6 வகை ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்!!

கோடை சூடு உடலை நெருங்காமல் இருக்க.. இந்த 6 வகை ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்!!

வெயில் காலத்தில் அதிகப்படியான உடல் சூட்டால் பல்வேறு பாதிப்புகளை அனுபவிக்க நேரிடுகிறது.அம்மை,வியர்க்குரு,வேனல் கட்டி,அரிப்பு,எரிச்சல்,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் உடல் சூடுவதால் ஏற்படுகிறது.எனவே உடல் சூட்டை தணித்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 வகை ஜூஸ் செய்து பருகுங்கள். ஜூஸ் 01: 1)புதினா 2)எலுமிச்சை முதலில் பத்து புதினா இலைகளை தண்ணீரில் போட்டு அலசி எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு … Read more

மாரடைப்பு Vs கார்டியாக் அரெஸ்ட்!! இவற்றின் அறிகுறிகள் மற்றும் உண்மை காரணங்கள்!!

மாரடைப்பு Vs கார்டியாக் அரெஸ்ட்!! இவற்றின் அறிகுறிகள் மற்றும் உண்மை காரணங்கள்!!

கடந்த சில காலங்களாக இதயம் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்புகளால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வண்ணம் உள்ளது.சிறியவர்கள்,பெரியவர்கள் அனைவரும் இதய நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.இதய நோய் பிரச்சனை ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கிறது. இதில் ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் முதலிடத்தில் இருக்கிறது.மோசமான உணவுகள் மாரடைப்பு பாதிப்பிற்கு வழிவகை செய்கிறது.மன அழுத்தம்,தூக்கமின்மை போன்ற காரணங்களால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. ஹார்ட் அட்டாக் மட்டும் இதய நோய் அல்ல.கார்டியாக் அரெஸ்ட்,இருதய நோய்,சீரற்ற இதயத் துடிப்பு போன்றவைகளும் இதய நோயில்அடங்கும்.இந்த இதய … Read more