பல வருட வயிற்றுப்புண்ணை ஒரு வாரத்தில் குணப்படுத்தும் உணவுகள்!! அல்சர் இருப்பவர்கள் அவசியம் பாலோ பண்ணுங்க!!
நமது வயிற்றுப் பகுதியில் அதாவது இரைப்பையில் உருவாகும் புண்களைதான் அல்சர் என்று அழைக்கின்றோம்.இந்த வயிற்று அல்சர் புண்ணை பெப்டிக் அல்சர் என்று கூறுகின்றனர்.அதிக அமில உணவுகளால் இந்த பாதிப்பு எளிதில் தோன்றுகிறது. இந்த அல்சர் பாதிப்பு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.இதில் ஆரோக்கியம் இல்லாத உணவுகள் முதலிடத்தில் இருக்கின்றது.காரம் மற்றும் புளிப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் அல்சர் பாதிப்பு அதிகமாகும்.உணவு உட்கொள்வதை தவிர்த்தால் அல்சர் புண்கள் உருவாகும். வயிற்றுப் புண்கள் பாதிப்பை அலட்சியமாக கருதினால் அவை புற்றுநோய் … Read more